Categories
அரசியல்

சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு…. நல்ல மார்க் வாங்கணுமா?…. இதோ சில டிப்ஸ்…..!!!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) 2 ஆம் பருவத் தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பருவம் 2 தேர்வுகள் ஏப்ரல்-26 ஆம் தேதி முதல் நடைபெறும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. இந்நிலையில் நீங்கள் சி.பி.எஸ்.இ போர்டு 10வது தேர்வுக்கு தயாராகி வருபவராக இருந்தால், உங்களுக்கு சரியான படிப்புத் திட்டம் தேவைப்படும். இங்கு 10ம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான படிப்புத் திட்டத்தை உங்களுக்காக தயார் செய்துள்ளோம். […]

Categories

Tech |