Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : CICSE , ISC தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக CICSE , ISC பாடத்திட்ட பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகின்றது.  சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சிபிஎஸ்இ, ஜேஈஈ பல்கலைக்கழக தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories

Tech |