Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 18.89 லட்சம் மாணவ மாணவியர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தனர்.. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது அந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.cbse.nic.in  www.cbseresults.nic.in  www.results.nic.in என்ற  இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |