சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் தலையை கொடுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் […]
Tag: CCTV camera
தருமபுரியில் கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது. குமாரசாமிப்பேட்டையின் மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் […]
அவனியாபுரம் அருகே பைக்கில் சென்ற பெண்ணின் கழுத்திலுள்ள நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் அருகே மேல அனுப்பானடியில் வசித்து வரும் சுந்தரராஜனும் மனைவி ராஜேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் சிந்தாமணி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சரவன் தங்க நகையை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறிய தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிலிருந்து கீழே விழந்தனர். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணிடம் நகை […]