Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விவசாயி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரத்தில் குமரவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். கடந்த 12 ஆம் தேதி இவர் தனது குடும்பத்துடன் அவரது விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் […]

Categories

Tech |