Categories
மாவட்ட செய்திகள்

“கீழமூவர்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள்”…. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!!!

கீழமூவர்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு அருகே இருக்கும் கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூன்று லட்சம் மதிப்பீட்டில் ஆறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் அதே ஊரில் அமைந்திருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு சிசிடிவி கேமராவும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பங்கேற்று சிசிடிவி கேமராக்களை தொடக்கி வைத்தார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை… சாலையில் நடந்த ஆச்சரியம்… வைரலாகும் வீடியோ காட்சி…!!

பரபரப்பான சாலையில் ஓடும் காரில் இருந்து குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஷிரின்கான் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் நான்கு வழி சாலையில் ஒரு வயது இருக்கும் குழந்தை சென்றுகொண்டிருக்கும் SUV காரிலிருந்து கீழே விழுந்துள்ளது. காரிலிருந்து விழுந்த குழந்தை  அம்மா… அம்மா… என்று கூறிக்கொண்டே காரின் பின்னால் […]

Categories
உலக செய்திகள்

கத்தியுடன் விரட்டிய இருவர்…. உயிரை காப்பாற்ற ஓடிய இளைஞர்…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

பிரிட்டனில் இளைஞனை கத்தியால் குத்த சென்ற சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் அதிகமாக கூடும் கடைவீதியில் ஒருவரை இரு நபர்கள் கத்தியுடன் துரத்துவது அந்த நபர் பயந்து அருகிலிருந்த கபாலி கடைக்குள் நுழைந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு..!!

புதுச்சேரி அருகே கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடும் CCTV காட்சி வெளியாகியுள்ளன. புதுச்சேரி நகர் பகுதியில் சமீப காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் கோவில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.மேலும் அங்கிருந்த CCTV-வில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.     இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்த பெண்…..!!!!

பிங்கி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார்.  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண் தனது கணவரை பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் சென்னையிலுள்ள அண்ணா நகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். டாட்டூ வரைதல், சேலை விற்பனை போன்ற  தொழிலை செய்து வந்த நிலையில், பிங்கி நேற்றிரவு வீட்டு குளியலறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு கிருஷ்ணபகதூர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பல் கைது….!!!!

சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் கிழக்கு சிந்தாமணி அருகே உள்ள ப்ளூ வேல்ஸ் என்ற மசாஜ் மையத்திற்கு நேற்றிரவு இருவர் சென்று மசாஜ் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் நேரமாகிவிட்டதால் மையத்தை மூடப்போவதாக உரிமையாளர் கூறியதையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின், திரும்பி சென்ற அவர்கள் மேலும் 2 நபர்களுடன்  மசாஜ்  மையத்திற்குள் வந்து மையத்தின் உரிமையாளரை தாக்கினர். கைப்பிடி மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நகைக்கடை உரிமையாளரிடம் கைவரிசையை காட்டிய மர்மக்கும்பல்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் மர்மக்கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இலப்பாக்கத்தை சேர்ந்த பூறாராம்  என்பவர் இலப்பாக்கத்தில்  நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர் ராமாபுரம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதில் தடுமாற்றம் அடைந்து  பூறாராம்  கீழே விழுந்துள்ளார்.   பின்பு பூறாராமை கத்தியால் லேசாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயின், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

30க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை…… சி.சி.டி.வியில் சிக்கிய திருடன்…!!

மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள  மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து […]

Categories

Tech |