Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனோ” 9,000 பேருக்கு உணவு….. நீதிமன்றம் உத்தரவு….!!

சென்னையில் சாலையோர மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தி தர கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக நாளை ஒருநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி பேருந்துகள்,மெட்ரோ,ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து சேவையும் தமிழகத்தில் நாளை இயங்காது  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை […]

Categories

Tech |