Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 85,000 வரை சம்பளம்”… விண்ணப்பிக்க 9-ம் தேதி கடைசி நாள்..!!

மத்திய அரசின் Certification Engineers International Limited (CEIL) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer போன்ற பணிகளுக்கு 109 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: பி.இ/ டிப்ளமோ/ எம்பிஏ பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: அதிகபட்சம் 30-40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ. 41 ஆயிரத்து […]

Categories

Tech |