இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. Virat […]
Tag: Celebrate
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடுவதற்கு வேறு வீரரை அனுப்பவுள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென் […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் 3_ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தோனி நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நாளை இந்தப் போட்டி தொடங்குகிறது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெற்றாலும் அவர் […]