Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

முஸ்லிமின் முதல் மாதம்…..”மொஹரம் பண்டிகை”…. சியாஸ், சுனிஸ்_சின் வெவ்வேறு காரணம்…!!

மொஹரம் பண்டிகையை  சியாஸ், சுனிஸ் பிரிவினர் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறேன். முஸ்ஹலிம்கள் இரண்டு வகையாக பிரித்துள்ளனர். ஓன்று சியாஸ்  மற்றொன்று சுனிஸ். இந்த இரண்டு பிரிவினரும் தனித்தனியே மொஹரம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.இதில் சியாஸ் பிரிவினர் அவரின் தலைவரான உசேன் அபின் அலியோட இறந்த துக்கத்தை அனுசரிப்பதை  மொஹரமாக கொண்டாடுகின்றனர். சுனிஸ் பிரிவினர் எகிப்தியன் அரசரை வெற்றி கொண்ட நாளாக இதை கொண்டாடுகிறார்கள். இந்த உசேன் அபின் அலி நபிகள் நாயகத்தின் குடும்பத்தை சார்ந்தவர் ஆவர். அவர் அந்த காலகட்டங்களில் டம் ஹஸ்ஷை ஆட்சி செய்த […]

Categories
தேசிய செய்திகள்

73-வது சுதந்திர தினம் “பிரதமர் மோடி தேசிய கொடியேற்றுகிறார்” செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு..!!

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்15) 73- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின முன்னெச்சரிக்கை : உஷார் நிலையில் ஒருலட்சம் போலீஸார் …!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,00,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாளை இந்தியா முழுவதும் 73-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு  முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற்றுகின்றார்.அதே போல தமிழகத்தில்  தலைநகர் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி “தமிழகம் முழுவதும் கொண்டாடும் தளபதி தொண்டர்கள்..!!

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.   இந்நிலையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட […]

Categories

Tech |