Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது… திருடு போன செல்போன்… சிசிடிவி காட்சியால் சிக்கிய இருவர்…!!

செல்போன் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை இவர் திருப்பூர் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு ஆட்டோவை  மார்க்கெட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு ஆட்டோவில் தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் […]

Categories
டெக்னாலஜி லைப் ஸ்டைல்

செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் உருவாகும் தீமைகள்..!!

செல் போன் எவ்வளவு தீமையை நமக்கு அளிக்கின்றது தெரியுமா..?உங்களுக்கு.. அதனால் நம் உடலிலும் பாதிப்பு, மனஅளவிலும் பாதிக்கப்படுகிறோம், அதன் கதிர் வீச்சானது பல வழிகளில் பாதிப்புக்குள்ளாகிறது. கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்ஃபோனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல் நிலையைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கல்வியில் பாதிப்பு:  செல்ஃபோனில் SMS அனுப்புவது […]

Categories
லைப் ஸ்டைல்

செல்போன்களால் அதிக தீமை…. கையாளுவது எப்படி…!!!

 செல்போன்களால் ஏற்படும் தீமைகள்: செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அனைவரும் அந்த சாதனத்தை பயன்படுத்துகிறோம். செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன, என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை குறைந்தபட்சம் தவிர்க்கலாம். குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறை கைதிகளுக்கு செல்போன் விற்ற காவலர்கள் ……சிறை நிர்வாகம் அதிரடி உத்தரவு….!!!!

புதுசேரியில் சிறை கைதிகளுக்கு செல்போன் விற்பனை: நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள்  செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்தது.  தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக  சிறை காவலர்களே கைதிகளிடம்  செல்போன் விற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறை காவலர்களான சபரி, சங்கர், சீனு, ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து , சிறை  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு சிறை கைதி […]

Categories

Tech |