செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊழியர்களை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொம்மனம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் தனியாருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனியார் நிறுவனத்தினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை […]
Tag: cellphone tower
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்காவரம், அக்ரஹாரம், குருமூர்த்தி கொட்டாய், தென்னூர் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்நிலையில் காளிங்காவரம் பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்கள் இல்லாததால் மாணவ மாணவிகள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சந்திப்பில் இருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் 100 அடி செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் இந்த செல்போன் கோபுரத்தின் மீது ஒரு வாலிபர் ஏறி நின்று உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறி உள்ளனர். ஆனால் அவரால் செல்போன் கோபுரத்திலிருந்து […]
செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப செட்டியார் நகர் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு செல்போன் கோபுரம் அமைத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை அமைக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள் மாநகராட்சி […]
செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பூவாத்தம்மன் தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் மேல் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு இது உடல் நலத்தை பாதிக்கும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு பிறகு செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் […]