Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உடனே புகார் கொடுங்க” ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு…. போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கை…!!

போலீஸ் சூப்பிரண்டு திருடுபோன 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 46 செல்போன்களை மீட்டனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறும்போது, செல்போன்கள் தொலைந்தாலும் அல்லது […]

Categories

Tech |