Categories
சினிமா தமிழ் சினிமா

சென்சாரில் வெட்டப்பட்ட காட்சிகளைக் கட் இல்லாமல் வெளியிட்ட துருவ் விக்ரம்!

‘ஆதித்ய வர்மா’ படத்தின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள துருவ் விக்ரம் சென்சாரால் படைப்பாளிகளின் சுதந்திரம் கத்தரிக்கப்படுவதை மறைமுகமாகச் சாடியுள்ளார். இதைத்தொடந்து படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், தற்போது படத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள், வசனங்களின் தொகுப்பை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில், இந்த காட்சிகள், சில வசனங்களும் வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். ஆதித்ய வர்மாவின் சில தருணங்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோமாளி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு…!!!

தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் காணொளியாக வெளியிட்டது ‘கோமாளி’ படத்தின் படக்குழு. அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்  கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது “கோமாளி” திரைப்படம். இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது எழுந்த சர்ச்சையின் காரணமாக சில காட்சிகள் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தில் தனிக்கைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட காட்சிகளின் மாற்றங்கள் அனைத்தையும் காணொளியாக படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |