Categories
தேசிய செய்திகள்

”இ-சிகரெட் தடை” பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி…!!

இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன  நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது ,  இறக்குமதி செய்வது , ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

”11,52,000 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி” மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]

Categories
தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுகளுக்கு தடை…. ”விளம்பரம் செய்தால் ஆப்பு”….. மத்திய அரசு அதிரடி…!!

இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக  அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். […]

Categories

Tech |