Categories
தேசிய செய்திகள்

#BoosterVaccine: கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு ஒப்புதல்..!!

உலகம் முழுவதும் கொரோனா பெருந் தொற்றால் அல்லல்பட்டு, இலட்சக்கணக்கான உயிரிழப்புகளை இழந்து கதறிக் கொண்டிருந்த நிலையில்,  தான் ஒவ்வொரு நாடும் தடுப்பூசிகளை பரிந்துரை செய்தன. இந்தியாவிலும் அதேபோல் கொரோனா தடுப்பூசியாக கோவிட்சீல்டு மற்றும் கோவேக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டதிலிருந்து அனைத்து நாடுகளிலும் கொரோனா உயர்வுகள் பெருமளவில் கட்டுக்குள் வந்தன. இந்த நிலையில் ஒவ்வொரு மக்களும் செலுத்திக் கொள்ளும் தடுப்பூசியை இருத்தவனையாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில்,  பூஸ்டர் […]

Categories
தேசிய செய்திகள்

இது ரொம்ப ஆபத்து… புது வகை வைரஸ் வந்துருச்சு… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

மத்திய அரசு 2 புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளா மற்றும் மராட்டியத்தில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய இரு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு இ484கே மற்றும்  என்440கே போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பாலு கூறும்போது, இ484கே மற்றும்  என்440கே ஆகிய இரண்டு புதிய வகை கொரோனா வைரஸ்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இதெல்லாம் ரொம்ப குறைஞ்சிட்டு…. கட்டுப்படுத்திய ராணுவ படை… மத்திய அரசு தகவல்…!!

2020 ஆம் ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள், பயங்கரவாத வன்முறைகள் மிகவும் குறைந்து விட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறும்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 127 பேர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து 71 பேர் 2020ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலால் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு 2019 ஆம் ஆண்டில் 216 ஊடுருவல் முயற்சிகளும், 2020ஆம் ஆண்டில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று முதல் – எவை இயங்கும் ? எவை இயங்காது ?

தமிழகத்தில் இன்று முதல் கொரோனா பொதுமுடக்க 4ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றது. தமிழக முதலமைச்சரின் அறிக்கையில் தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும், பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படாமலும் உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் எவை இயங்கும் ? எவை இயங்காது ? என்பதை பார்ப்போம். தமிழகம் முழுவதும் அனுமதி: தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் செப். 1 முதல் எவை இயங்கும் ? எவை இயங்காது ?

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அறிக்கையில் தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் அனுமதி: தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இரவு எட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் – மத்திய அரசு வெளியீடு!

அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு மருந்துகளுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதில் 12 வகை மருந்துகள் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லை என்றால் தட்டுப்பாடு ஏற்படும் என மருத்துவ குழு கூறியிருந்தது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளாக குளோரோம் பெனிக்கல், மெட்ரோனிடேஷில், சிலிடோ அமிசின் மற்றும் விட்டமின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுதுவம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம், மற்றும் முக்கிய ஆலோசனைகளுக்கு வீடியோ கால் இன்றியமையாததாக உள்ளது. வீடியோ கால் செய்ய பலரும் ஜூம் (Zoom) என்ற சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். வீடியோ மீட்டிங்குகள், ஆடியோ கால்கள், பிரைவேட் சாட்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த ஒரே செயலியில்பெறலாம். இதற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசு கொடுத்த ஷாக்…. ஆடிபோன தமிழகம்…. அரண்டு போன மக்கள் …!!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,076 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் போதிய அளவு உணவு, தானியங்கள் கையிருப்பில் உள்ளன- மத்திய அரசு தகவல்!

வீடுகளில் தயாரித்த முகக் கவசங்களை மக்கள் பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் போதிய அளவு உணவு, தானியங்கள் கையிருப்பில் உள்ளன என்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மேலும் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் ஆலோசனை!

தமிழக அரசு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடூர கொரோனா வைரஸால் இந்தியாவில் 77 பேர். பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸால் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட முககவசங்களை அணிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2,900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளது. ஊரடங்கை மீறி பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதால் மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி […]

Categories
தேசிய செய்திகள்

புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கூட்டம் கூட்டமாக நகர்ந்து வருகிறார்கள். புலம்பெயரும் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரை செல்லும் – மத்திய அரசு!

பிப்ரவரி 1ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு சலுகை – மத்திய அரசு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கண்டறியும் கருவி தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி! 

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளை தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அல்டோனா டயக்னஸ்டிக்ஸ், மைலேப் ஆகிய 2 நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரித்து வழங்க உரிமம் பெற்றுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவரையும் பரிசோதனை செய்வது சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. முன்னதாக நேற்று புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை ஆய்வு செய்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் அதுக்கேற்றார் போல சிறப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. வென்டிலேட்டர்கள், மாஸ்க், மருந்துப் பொருட்கள் போன்றவை தேவையான அளவு இருக்க வேண்டும், மேலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : நாடு முழுவதும் புராதன சின்னங்கள் மூடல் – மத்திய அரசு

இந்தியா முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் யாரும் ஒன்றாக கூட வேண்டாம் என்ற ஒர் அறிவுறுத்தல் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில்தான் முக்கியமான சுற்றுலாத் தலங்களான  செங்கோட்டை , இந்தியா கேட், தாஜ்மஹால் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பயத்திற்கு NO : முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள் – மோடி ட்வீட் …!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் மட்டும் 17 பேருக்கு இந்த வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவில் சுற்றுலா விசா ரத்து; வெளிநாட்டு கப்பல்களுக்கும் தடை!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். கேரளா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோ வைரஸ் எதிரொலி : சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்!

சிங்கப்பூரில் கொரோனா (கொவைட்-19) பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பலியானவா்களின் எண்ணிக்கை 2,442ஆக உயா்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவை தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 […]

Categories
மாநில செய்திகள்

என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு ! 

நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெய்வேலி லிங்கனைட் காப்பரேஷன் லிமிடேட் என்று அழைக்கப்படும் என்எல்சி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவில் உள்ள பெரிய அனல் மின் நிலையம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் வருடத்திற்கு 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது.  அதேபோல் 51 காற்றாலை மூலம் 1.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சோலார் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி […]

Categories
மாநில செய்திகள்

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு-அமைச்சர் ஜெயக்குமார்

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக ஓரிரு நாட்களில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்யை  சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிமுக முன்னாள் எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது டெல்டாப் பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பான, […]

Categories
தேசிய செய்திகள்

3 காப்பீடு நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு

பொது காப்பீடு நிறுவனங்களை ஒன்றாக இணைக்க மத்திய அரசு தீர்மானம் செய்துள்ளது அரசுக்கு சொந்தமான மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இதை மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார். நேஷனல் இன்சுரன்ஸ், யுனைட்டட் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய பொது காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் முடிவுக்கு அந்நிறுவனங்களின் இயக்குனர் வாரியங்கள் முதற்கட்ட ஒப்புதல் அளித்திருப்பதாக ராஜீவ் குமார் கூறினார். இணைப்புக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

வைப்புத் தொகைக்கான காப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்வு! – ரிசர்வு வங்கி அறிவிப்பு ..!

வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வு வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புகளுக்கு குறைந்த அளவிலான காப்பீடு குறித்த விவாதத்தை குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. பின்னர், பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்புத்தொகைக்கான காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகள் – மத்திய அரசு அதிரடி…!

நாட்டில் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர மத்திய அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. வங்கித்துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுவரும் நிலையில், நாட்டில் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் வரைவுக்கு கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கமர்சியல் வங்கிகள் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு நன்றி

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

முந்திரி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை..வியாபாரிகள் ஆதரவு..!!

முந்திரி இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதிப்பதற்கு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகளவில் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற முந்திரி  குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முந்திரி இறக்குமதியை தடுத்து நிறுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை வலுக்கப்பட்டது. இதையடுத்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஜனவரி 1ம்  தேதி முதல் தடை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்… அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு..!!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை  முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதையொட்டி அவையை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவையின் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு அழைப்பு விடுத்துள்ளனர். இரு அவையின் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விற்பனைக்கு தயார்

ஏர் இந்திய  நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஏர் இந்தியாவில் பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள் – ஓ.பன்னீர்செல்வம்…!!

 தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் பொழுது, மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்துக்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மதுரையில் 1, 400 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது,  என்று தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

உடல் உறுப்பு தானம்….. ”5ஆவது முறையாக தமிழகம் முதலிடம்”… விருது வழங்கிய மத்திய அரசு ..!!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 10ஆவது உடல் உறுப்பு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியமைக்காக தமிழ்நாட்டிற்கு 5ஆவது முறையாக விருது கிடைத்துள்ளது. இவ்விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுப்பு – சத்தீஸ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுப்பதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் குற்றஞ்சாட்டினார். சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உணவு வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை டெல்லியில் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.அப்போது சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்தார். இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய பூபேஷ் பாகல், “மத்திய அரசு நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தா அறிவிச்சுட்டாங்க….. ”எக்கசக்க மத்திய அரசு வேலை” வெளியிட்டது SSC …!!

வருகின்ற 2020_ஆம் ஆண்டுவரை SSC சார்பில் வெளியாகும் எக்கச்சக்க மத்திய அரசு வேலை முழு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள காலி அரசு பணியிடங்களை  எப்படி T.N.P.S.C எப்படி தேர்வு நடத்தி மாநில காலிப்பணியிடங்களை நிரப்புகின்றதோ அதே போல மத்திய அரசு வேலைக்கு S.S.C தேர்வு நடத்தி அதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் உடனே மத்திய அரசு பணி கிடைக்கும்.அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் மற்றும் தேர்வர்களுக்கு எளிமையாக இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து என்னென்னெ தேர்வு நடைபெற இருக்கின்றது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

LED டிவிக்களின் மீதான வரி ரத்து … மத்திய அரசின் அதிரடி முடிவு ..!!

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் LED டிவிக்களின் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு  வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வந்தது. ஆகையால், இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீது மத்திய அரசு வரி […]

Categories
தேசிய செய்திகள்

”இ-சிகரெட் தடை” பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி…!!

இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன  நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது ,  இறக்குமதி செய்வது , ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

”11,52,000 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி” மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]

Categories
தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுகளுக்கு தடை…. ”விளம்பரம் செய்தால் ஆப்பு”….. மத்திய அரசு அதிரடி…!!

இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக  அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள்

விருது வென்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்…!!!

சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்தின் 2-வது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. இதில், தூய்மை பராமரிப்பு சின்னத்தின் இரண்டாவது இ‌டமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், சுழற்சி முறையில் சுகாதாரப் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அட்டை: மத்திய அரசு நடவடிக்கை

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதை  தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அரசு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்பதால், அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகளாக  ஜம்மு- காஷ்மீர் முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தால் குற்றம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!!

ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா?  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு , மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் , சமூக வலைதளங்கள் அதிக நபர்கள் […]

Categories
விளையாட்டு

கலக்கிய ஜடேஜா…. ”19 வீரர்கள் கௌரவிப்பு”…. மத்திய அரசு அதிரடி…!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 வீரர்களின் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர், ஹாக்கி வீரர் , கால் கால்பந்து வீரர் , மல் […]

Categories
மாநில செய்திகள்

”ரூ 3,676,00,00,000 எங்களுக்கு வேண்டாம்” திருப்பி அனுப்பிய தமிழகம் ….!!

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியதில் ரூ 3, 676 கோடியை முறையாக பயன்படுத்தாமல் தமிழகம் திருப்பி அனுப்பியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகின்றது. குறிப்பாக 2017-2018-ஆம் ஆண்டு  தமிழகத்திற்கு  ஆவாஸ் யோஜனா திட்டம் ,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , பெண்கள் முன்னேற்ற திட்டம் , ஊரக வளர்ச்சித் திட்டம்  போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்ய மத்திய அரசு ரூ 5,920 கோடியை […]

Categories

Tech |