Categories
தேசிய செய்திகள்

”ரூ 1,813,00,00,000 ஒதுக்கீடு” கர்நாடகா , பீகார் மாநிலத்துக்கு ஒப்புதல் …..!!

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகா , பீகார் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1,813 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 6_ஆம் தேதி கேரளாவில் தொடங்கி நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கொட்டித் தீர்த்தது. கடந்த 58 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் சராசரியாக 88 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறை பேமெண்ட் வங்கியில் சிறுகடன் பெற நடவடிக்கை..!!!

தபால் துறை பேமெண்ட் வங்கியில் சிறுகடன் பெற நடவடிக்கை  மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற மக்களும் வங்கிச் சேவைகளைப் பெறும் வகையில்  இந்திய தபால் துறையில் பேமெண்ட் வங்கி சேவையானது தொடங்கப்பட்டது. மேலும் தபால் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது india post பேமெண்ட் வங்கியை சிறு கடன்கள் வழங்கும் வங்கியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. அதன் படி இந்தியா போஸ்ட் […]

Categories

Tech |