Categories
தேசிய செய்திகள்

Fake ID-க்கு வச்சாச்சு ஆப்பு…. இனி சிறை தண்டனை தான்….. ஒன்றிய அரசின் அதிரடி அறிவிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இருந்தால் நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இத்தகைய வளர்ச்சி ஒருபுறம் நன்மைகளை கொடுத்தாலும் மறுபுறம் சில ஆபத்துகளையும் விளைவிக்கிறது. எடுத்துக்காட்டாக மர்ம நபர்கள் போலியான பெயரில் பண மோசடியில் ஈடுபடலாம். பல இடங்களில் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கினாலோ அல்லது வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை உள்ளே விடக்கூடாது..! அதிரடியில் இறங்கிய போலீஸ்… மத்திய அரசு நடவடிக்கை …!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு சுவர் அமைத்து உள்ள போலீசார் சாலைகளில் கூரிய ஆணிகளை பதித்துள்ளனர். குடியரசு தினத்தன்று தலைநகரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதனைக் காரணம் காட்டி விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க  போலீசார் தீவிரம் காட்டி வருகின்றது. இருந்தபோதிலும்  போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் டெல்லியை நோக்கி மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்திக்‍கு காலக்கெடு …!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசின் பல்வேறு துறைகளின் மக்கள் மைய சீர்திருத்தங்களை மாநிலங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்ட செயலாக்கம், தொழில்களை எளிதாக செய்வதற்கான சீர்திருத்தம்,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பயன்பாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகள் விமான சேவைகளுக்கான தடை தொடரும் – மத்திய அரசு..!!

வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதிவரை […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டம்: ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.20 உயர்த்த மத்திய அரசு உத்தரவு!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.20 உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING NEWS ”மூன்றாக பிரியும் காஷ்மீர்” தொடரும் பதற்றம் …!!

காஷ்மீரை மூன்று மாநிலங்களாக மத்திய அரசு பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. கடந்த சில தினங்களாகவே ஜம்முவில் என்ன நடக்கின்றது என்று இந்தியா முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவில் பாத யாத்திரை தற்போது நடைபெற்று வருகின்றது. லட்சட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லும்பாதயாத்திரை வழித்தடத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்படத்தை தொடர்ந்து இந்த பதற்றம் தொடங்கியுள்ளது. […]

Categories

Tech |