Categories
மாநில செய்திகள்

JUSTNOW : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்… ஏப்ரல் 1 முதல் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 15 ஆக உயர்வு..! 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை  டிக்கெட் கட்டணம் ரூ 15 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 15 ஆக உயர்த்தப்பட இருக்கின்றது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு ரூ 10-க்கு பதில் 15 ஆக டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நடைமேடையில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த கட்டண உயர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கைது… நகைகள் பறிமுதல்.!!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கத்தியால் மாணவனைக் கொல்ல துரத்திய இளைஞன்…. மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்..!!

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், […]

Categories

Tech |