அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின், CEO வாக பணியாற்றும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள கூகுள் தலைமை மற்றும் அதன் முதன்மை நிறுவனமான ஆல்பபெட்டினுக்கும் சுந்தர் பிச்சை தான் CEO ஆக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில் அதிகமாக சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO க்கள் சம்பள பட்டியலானது, நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் 4.17 லட்சம் கோடி ரூபாய் முகநூல் நிறுவனரான, […]
Tag: # CEO
20 வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப பில்லியனர் பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் ஊழியர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை இயக்குனர் இடையேயான நெருக்கம் குறித்து மைக்ரோசாப்ட் CEO சத்ய நடேல்லா மௌனம் உடைத்துள்ளார். கடந்த மே மாதம் 3-ஆம் தேதி மெலிண்டா கேட்ஸ் மற்றும் பில்கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் பில்கேட்ஸ் 2000-ம் ஆண்டு மைக்ரோசாப்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகவும் , அவர் அந்த நெருக்கத்தினை […]
அமேசான் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ்இன் மகத்தான வெற்றி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ் 200 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 14.63 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரரான உலகின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் இரண்டாவது பெரும் பணக்காரரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் சொத்தை விட இது 90 பில்லியன் […]
தென்காசி அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு பாதுகாவலரை நியமிக்க கோரி ஊர்மக்களும் ஆசிரியர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முன்னாள் யூனியன் தலைவரான சட்டநாதன் என்பவர் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களுடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் இந்த பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் […]
தகவல் தனியுரிமையை மனித உரிமையாகப் பார்க்க வேண்டும் என மைக்ரோசாப்ட் தலைமை செயக் அலுவலர் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மான்றத்தின் (World Economic Forum) 2020 ஆண்டு விழாவில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா கலந்துகொண்டார். அப்போது, அம்மன்றத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான கிளாஸ் ஸ்வாப்புடன் உரையாற்றிய நாதெல்லா, வாடிக்கையாளரின் தகவல்களை அவர்களின் அனுமதியுடன், சமூக நலனுக்காகப் பயனுபடுத்த வேண்டியதை நாம் உறுதி செய்ய வேண்டியது […]
கூகுள் நிறுவனத்தின் CEO பதவி காலியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அப்பதவிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். உலக அளவில் facebook whatsapp twitter உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக ஜிமெயில், linkedin உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த விவரம் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் linkedin சமூகவலைத்தளம் பெரிய கம்பெனிகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதில் பிரபலமாக […]
11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதிய பாடத் திட்டங்களில் உள்ள QR CODE மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான வகையில் மேல்நிலை வகுப்புகளில் உள்ள ஆசிரியருக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என மாவட்ட […]
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேவையற்ற தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.இ.ஓ ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் விளம்பரங்கள் எதேர்ச்சையாகத்தான் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் […]
பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்போர் குறித்த தகவலை காவல்துறையினரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது . பள்ளிகளுக்கு அருகிள் போதைப்பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த தகவலை காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளிட்டுள்ளார் . இந்த அறிக்கையானது தமிழகத்தின் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்விதுறை அலுவலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது ,பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்கள்,உருளைகிழங்கு சிப்ஸ் […]