4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த கோவில் விழாவில் இளம்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஆவுடையம்மாள் என்பவர் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம […]
Tag: #chain
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இவரது கணவர் குலசேகரன்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இதனால் கணவருக்கு உதவியாக காலையில் கடைக்கு சென்றுவிட்டு, வேலைகளை முடித்த பின்பு சொர்ணம் வீட்டிற்கு திரும்புவார். இந்நிலையில் வழக்கம்போல கடையின் வேலைகளை […]
பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் சேலம் பைபாஸ் ரோடு பகுதியில் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பாத்தி திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, திடீரென 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கரூர் […]
வடபழனி தனியார் மருத்துவமனையில் 10 சவரன் தாலி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் ஐஸ்வர்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவி பிரசாத்(40) என்பவர் தரமணியிலுள்ள ஐ.டி கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய தாய் சந்திரா (வயது 65) என்பவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 24ஆம் தேதி வடபழனியில் இருக்கும் சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அறுவை சிகிச்சை செய்தவதற்காக டாக்டர்கள், சந்திராவின் நகைகளை கழட்டி மகன் பிரசாத்திடம் கொடுத்துள்ளனர்.. […]