Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டுட்டு இருந்தேன்…. சுதாரிப்பதற்குள் நடந்த பகீர் சம்பவம்…. மர்மநபர்களுக்கு வலைவீசிய போலீஸ்….!!

மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பிச்சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் வெங்கடசாமி-ராஜலட்சுமி என்ற வயது முதிர்ந்த தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி நேற்று அதிகாலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரண்டு மர்மநபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ராஜலட்சுமியின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டிவி பார்த்து கொண்டிருந்த மூதாட்டி…. உள்ளே புகுந்து ஹெல்மெட் அணிந்த வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து ஹெல்மெட் அணிந்த வாலிபர் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பாப்பம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். இதனையடுத்து மூதாட்டி சற்றும் எதிர்பாராத சமயத்தில் அந்த வாலிபர் அவர் அணிந்திருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாசலில் உட்கார்ந்திருந்த மூதாட்டி…. வேகமாக வந்த 3 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொங்கபட்டி கிராமத்தில் கட்ட ராமன்-கருப்பாயி என்ற வயது முதிர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பாயி தனது வீட்டில் முன்புற வாசலில் உட்கார்ந்து இருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் உசிலம்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையில் வியாபாரம் செய்த பெண்…. இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

கடையில் இருக்கும் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் கணேசன்-மாணிக்கவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கடையில் மாணிக்கவல்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்து சில பொருட்களை கூறி தருமாறு கேட்டுள்ளனர். அதன்பின் மாணிக்கவல்லி அந்தப் பொருட்களை எடுத்துக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடை வீதிக்கு சென்ற பெண்…. மேம்பாலத்தில் நடந்த சம்பவம்…. மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் பிரேம்குமார்-சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். சுதா தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று விட்டு காளவாசல் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 மர்ம நபர்கள் சுதா சென்ற இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. பின்தொடர்ந்த 2 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழபனங்காடி பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று கடை வீதிக்கு சென்று இருந்தார். அவர் குலமங்கலம் மெயின் ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம்…. பின்தொடர்ந்த மர்ம நபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்….!!

இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு கலவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் இவர்களை பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் திடீரென்று ஜெயசீலனின் மனைவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு போகத்தான் வெளியே வந்தேன்…. ஆனா இப்படி பண்ணிட்டாங்க…. வலைவீசிய போலீசார்….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 நபர்கள் காவல் துறையினரால் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் கிராமத்தில் வெண்ணிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வெண்ணிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெண்ணிலா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழிப்பறி கொள்ளை…. கையும் களவுமாக சிக்கிய 4 வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை அழைத்து விசாரித்து உள்ளனர். அந்த 4 பெரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் ரயில்வே கேட் கீப்பர்…. 2 மர்மநபர்கள் செய்த ரகளை…. காவல்துறை வலைவீச்சு….!!

பெண் ரயில்வே கேட் கீப்பரிடம் செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் சமயநல்லூரை சேர்ந்த செல்வி என்ற பெண் சோழவந்தான் வைகை ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் பணிக்கு வந்துள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் இரண்டரை மணி அளவில் 2 மர்ம நபர்கள் ஏதோ விசாரிப்பது போல் ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள்…. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

பெண்ணின் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  சென்னை மாவட்டத்தில் தாம்பரம் அருகில் ரேணுகா நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் கடந்த 9ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கீதாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் கீதாவின் கழுத்தில் பலத்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடைக்கு போகும்போது இப்படி பண்ணிட்டாங்க… பொதுமக்களிடம் சிக்கிய ஒருவர்… தனிப்படையிடம் சிக்கிய மற்றொருவர்…!!

சங்கிலி பறிப்பு வழக்கில் தப்பிச் சென்றவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவியான சத்யா கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது சத்யா கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினரால் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொருவர் தப்பிச் சென்றுவிட்டார். அதன்பின் பிடிபட்டவரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“திருடன் திருடன்” கூச்சலிட்ட பெண்… பொது இடத்தில் துணிகரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் பகுதியில் பரமத்திவேலூர் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்து கொண்ட பெண் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அய்யோ… என் சங்கிலி போச்சே… கதறும் மூதாட்டி… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்த சம்பவம் செந்துறை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை  பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து மீனாட்சி தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தளவாய் காவல்துறையினர் […]

Categories

Tech |