தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூலசமுத்திரம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பத்மா அவரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் பத்மாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது பயத்தில் பத்மா […]
Tag: chain robbery
திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற திருடர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி சேர்ந்தவர் ஜெஸிந்தா இவர் சாலையில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஜெஸிந்தா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். நத்தம் பாலமேடு சாலையை ஒட்டியுள்ள வளையப்பட்டி என்னும் பகுதியில் தடுப்புகளை உடைத்து கொல்லையர்கள் அதில் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் நிலைமை […]
நெல்லை ,சேரன்மாதேவியில் பெண்ணிடம் 6 பவுன் செயினை , பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியிலுள்ள வைத்தி மேல வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்,பால் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கம் ,சேரன்மாதேவி பேருந்துநிலையம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் பணியிலுள்ள நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்து […]