Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜெராக்ஸ் எடுப்பது போல் நடித்த வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்….!!

மூதாட்டியை கட்டையால் தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஸ்டேட் வங்கி அருகில் நரசியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலி(50) என்ற மனைவி உள்ளார். இவர் சக்தி நகரில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு சென்று கமலிடம் ஒரு பழைய பத்திரிக்கையை கொடுத்து 20 ஜெராக்ஸ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்கள்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை….. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செக்காரவிளை கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லத்தாய்(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் செல்லத்தாய் தான் நடத்தி வரும் துணிக்கடையில் இருந்துள்ளார். அப்போது மூன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து லுங்கி என்ன விலை என கேட்டுள்ளனர். இதனையடுத்து விலையை கூறியவாறு செல்லத்தாய் லுங்கியை எடுத்து காண்பித்துள்ளார். அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணம்மாள் அப்பகுதியில் இருக்கும் வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண்ணம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கண்ணம்மாள்  காவல்நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. மர்ம நபரின் செயல்….. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் காந்திநகரில் சூர்யா என்பவர் வசித்துவருகிறார் இந்தப் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார் அப்போது சூர்யாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார் இதுகுறித்து சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு இந்த பக்கம் வந்துச்சா…? மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நகரில் ராஜவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டுத் திண்ணையில் ஜெயபாரதி அமர்ந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் எங்கள் மாடு இந்த பக்கம் வந்ததே பார்த்தீர்களா? என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சுரேஷ்-வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வசந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் அண்ணா தெருவில் சுப்ரமணியன்- புஷ்பவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பவள்ளி அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சாமி கும்பிடும் போது கூட்ட நெரிசலில் புஷ்பவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து புஷ்பவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதியினர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை ஐயப்பன் நகரில் சுரேஷ்-சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உங்களது சேலை வண்டியில் மாட்டியுள்ளது” வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனியம்மாள் தனது ஸ்கூட்டரில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பழனியம்மாளை பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் உங்களது சேலை வண்டியில் மாட்டியுள்ளது என கூறியுள்ளனர். இதனால் பழனியம்மாள் ஸ்கூட்டரை நிறுத்த முயன்ற போது வாலிபர்கள் அவரது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள ஆர்.எம்.எஸ் காலனி 3-வது வீதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் விஜயாவை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தம்பியுடன் நடந்து சென்ற இளம்பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

இளம் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகரில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் உள்ளார். இந்தப் பெண் புத்தாண்டை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது சகோதரரான ராஜ் என்பவருடன் சர்மிளா தாடிக்கொம்பு பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அக்கா தம்பி இருவரும் கோவிலை நோக்கி நடந்து சென்ற போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இந்த மூதாட்டி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலிங்பெல்லை அழுத்திய நபர்…. வங்கி அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடமிருந்து நகை பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கலிங்கம் தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். இதனால் வீட்டின் கதவை திறந்து சொக்கலிங்கம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் சொக்கலிங்கம் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வழக்கில் மாமியார் மற்றும் மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டி…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடம் இருந்து நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஆறுமுகம்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழரசி நங்கநல்லூர் 28-வது தெருவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தமிழரசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் சரவணகுமார்-பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாரதி தனது வீட்டிலிருந்து பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்காவுக்கு நடைபயிற்சி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பாரதி நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் பாரதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொருட்கள் வாங்குவது போல் வந்த நபர்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காரவிளை பகுதியில் ரோஸ் தங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸ் தங்கத்தின் கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து ரோஸ் தங்கம் காவல்நிலையத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் சாலையில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தம்பதியினர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆனந்தமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து விட்டார். இந்நிலையில் மங்கையர்கரசி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வனிதா தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் வனிதா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருவேலம்பட்டி பகுதியில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பால பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரம்யாவிடம் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ரம்யா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. பூசாரிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோவிலுக்குள் வைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் பூசாரியின் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் வீதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் கோவிலுக்கு சென்று சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து கொண்டிருந்த போது முக கவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற தம்பதிகள்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு…!!

தம்பதிகளை தாக்கி மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலியநாயக்கன்பாளையம் பகுதியில் வின்சென்ட் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் ஒரு தியேட்டரில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரவிக்குமார் தனது மனைவியான நிர்மலாவை அழைத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர்கள் கண்டபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆசிரியருக்கு நடந்த கொடுமை…. சோதனையில் சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பஞ்சவர்ணம் சாலையோர கடையில் நின்று கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பஞ்சவர்ணம் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாலிபரின் ஏமாற்று வேலை….. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

இளம்பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது தோழியான திவ்யா என்ற பெண்ணுடன் காரில் பொம்மையார்பாளையம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கடற்கரை அருகில் நின்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற போது…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேச்சியம்மன் படித்துறை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் சந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்….? பதறிய கல்லூரி பேராசிரியர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கல்லூரி பேராசிரியரிடமிருந்து தங்க நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிமுடிந்த பிறகு சாந்தி கல்லூரி வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சாந்தியை பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டியில் சென்ற பெண் போலீஸ்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெண் போலீசிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் ஐஸ்வர்யா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா பணி முடிந்து இரவு நேரத்தில் தனது ஸ்கூட்டியில் சகோதரியுடன் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்….? பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குளோபர் நகரில் ரெங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மீனா காய்கறிகளை வாங்கி விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் மீனாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி செய்வாங்கன்னு நினைக்கல…. அதிர்ச்சியடைந்த பெண்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குளோபர் நகரில் ரெங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சகுந்தலா காய்கறிகளை வாங்கி விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் சகுந்தலாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதறி சத்தம் போட்ட பெண்… மடக்கி பிடித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அம்மா உணவக ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் செல்வி பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் ஒருவர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கீழே குனிந்த சமயத்தில்…. இரு வாலிபர்கள் செய்த செயல்… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மங்கலகரைப்புதூர் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் இவர்களது மளிகை கடைக்கு சென்று உள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் புஷ்பராணியிடம் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு சில திண்பண்டங்களை கேட்டுள்ளனர். அதனை எடுப்பதற்காக புஷ்பராணி […]

Categories

Tech |