Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூதாட்டினு கூட பார்க்கல… மர்ம நபரின் மூர்க்கத்தனமாக செயல்… வலை வீசி தேடும் போலீசார்…!!

மூதாட்டியை தாக்கி 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூலி குடியிருப்புப் பகுதியில் செல்லகணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது மூதாட்டி அப்பகுதியிலுள்ள வாய்க்கால் பாலம் அருகே நடந்து கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்போதான் நிம்மதியா இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories

Tech |