Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற பெண்…. வாலிபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

மாடு மேய்க்க சென்ற பெண்ணிடம் வாலிபர்கள் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் தாலுகா பாலப்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செஞ்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செஞ்சியம்மாள் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்து அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போன பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவிலின் கூட்ட நெரிசலில் வைத்து பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டித் தெருவில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலம்பாள் என்ற மனைவி உள்ளார். இவர் கோட்டாரில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதை பயன்படுத்தி சாமியை தரிசனம் செய்ய வந்த நீலம்பாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகம்பியம்பட்டு பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் தனது பசுமாட்டிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அப்போது கலைவாணி கூச்சல் போடவே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரவு பணிக்காக சென்ற செவிலியர்…. பின்தொடர்ந்த மர்ம நபர்கள்….. போலீஸ் வலைவீச்சு….!!

இரவு பணிக்காக சென்ற செவிலியரிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பகுதியில் சத்யப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் வைகை ஆற்றின் புது பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் […]

Categories

Tech |