Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

கிணத்துக்கடவு அருகே ஊராட்சி மன்றத் தலைவர், அவருடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரம் ஊராட்சிப் பகுதியில் நேற்று ஒருதரப்பினர் பொங்கல் விழா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி, அவருடைய கணவர் ஆகியேர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவந்த பொதுமக்கள் திடீரென காவல் நிலையம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 90 வயது மூதாட்டி…!!

சேலம் மாவட்டம் முறுக்கபட்டி ஊராட்சியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 9-ஆம் தேதியில் இருந்து இன்று மாலை வரை தமிழகத்தின் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அதாவது […]

Categories

Tech |