Categories
தேசிய செய்திகள்

சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – இம்ரான் கானுக்கு வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் வசித்து வருபவர் ராதேஷ் சிங் தோனி. கல்சா என்ற அமைதி நீதி அமைப்பின் தலைவராக இவர் இருந்துவருகிறார். இவரின் உயிருக்கு பாகிஸ்தானில் உள்ள சில அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் லாகூரை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். இதுகுறித்து அச்சம் தெரிவித்து பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

14 ரூபாய்க்கு ஆசை… ரூ5,00,000 கோட்டைவிட்ட டோமினோஸ்.!!

சண்டிகரில் உள்ள டோமினோஸ் பீட்சா கடையில், வாடிக்கையாளரிடம் பைக்கு காசு வசூலித்ததற்காக பிஜிஐ நோயாளி நல நிதிக்கு ரூ .4 லட்சத்து 90 ஆயிரம் செலுத்துமாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல ஆயிரம் கிளைகளை கொண்ட பீட்சா கடையான டோமினோஸ், ஜூபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகமாகும். இந்த உணவகங்களில் பீட்சாக்களை அட்டையில் அடைத்து நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் பங்கஜ் எனும் வழக்கறிஞர் சண்டிகரில் உள்ள டோமினோஸ் உணவகத்தில் பீட்சா […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,348,00,00,000 மோசடி புகார்….. CBI அதிரடி ரெய்டு…..!!

ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன அலுவலகங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல், பூ‌ஷண் ஸ்டீல் ,  பவர் லிமிடெட்  இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது. சுமார்  ரூ.2,348 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது என்ற  புகாரின் அடிப்படையில் CBI அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.     மேலும் அதன் இயக்குனர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் என சில தனிநபர்கள் மீதும்  […]

Categories

Tech |