Categories
சினிமா தமிழ் சினிமா

லாரன்ஸ் நடிக்கும் “சந்திரமுகி-2” கதை…! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கஇருப்பதாகவும்,  படத்தின் முழு கதை குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது. பி.வாசு  இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக ஓடியது சந்திரமுகி. இப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சாதனை படைத்தது.  இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசை எனக்கு உள்ளது என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இதனை அடுத்து […]

Categories

Tech |