Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. தேர் கவிழ்ந்து 2 பேர் பலி…. தர்மபுரியில் பரபரப்பு…!!

தேர் கவிழ்ந்து 2 பேர் பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி இந்த கோவில் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் […]

Categories

Tech |