முகம் வசீகரமாக இருக்க எளிமையான சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாம். 1. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி கை விரல்கள், மட்டும் கால்விரல்கள் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். 2. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மேல் பூசி வந்தால் முகப்பருக்கள் குறைந்துவிடும். 3. மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலை கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும். 4. பாதாம் எண்ணெயுடன் தேன் […]
Tag: charm
கும்பம் ராசி அன்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக இருந்துவந்த அசதி, கோபம், சோர்வு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உடலில் வசீகர தன்மை ஏற்படும், தோற்ற பொலிவு அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.உத்யோகத்தில் வாய்ப்புக்கள் உருவாகும். புதியவர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் கொஞ்சம் தலைதூக்கும் […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும், உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும், பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும், மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும், கணவன் மனைவிக்கு இடையே சகஜமான நிலையே காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும், அந்த வருகை கொஞ்சம் செலவை ஏற்படுத்தும். யாரிடம் […]