Categories
பல்சுவை

மராட்டிய மன்னர்களில் தலைசிறந்தவர்… தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்… சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு…!!

சத்ரபதி சிவாஜி என அழைக்கப்படும் சிவாஜி சதாஜி போஸ்லே அவர்கள் 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சிவநெறி கோட்டை என்று இடத்தில் சகாஜி போஸ்லேவிற்கும் ஜிஜா பாயிற்கும் மகனாகப் பிறந்தார். மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்திரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாகவும் சிறந்த ஆட்சியாளராகவும் நிர்வாகியாகவும் மற்றும் வல்லமை பெற்ற  படை தளபதியாக விளங்கியவர். […]

Categories

Tech |