Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ.4 1/2 லட்சம் மோசடி…. குடும்பத்துடன் வந்து புகார் அளித்த லாரி ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை….!!

ஏல சீட்டு பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநர் தனது குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுஇடையம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பாஸ்கர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கணியம்பாடி பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் இணைந்து மாத ஏல சீட்டு நடத்தியுள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி” பஞ்சாயத்து துணை தலைவியின் புகார்…. போலீஸ் அதிரடி….!!!

பஞ்சாயத்து துணை தலைவியின் கையெழுத்தை போலியாக போட்டு 9 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே இருக்கும் பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மாரியம்மாள் துணைத்தலைவியாக இருக்கிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் தனது கையெழுத்தை போலியாக போட்டு ‘செக்’ மூலம் வங்கியிலிருந்து 9 லட்ச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 271 போலியான ஏ.டி.எம் கார்டுகள்…. நூதன முறையில் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது….!!

நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் ஜாக்குலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி ஜாக்குலின் எம்.கே.பி நகர் அம்பேத்கர் கல்லூரி சாலைக்கு எதிரே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி புதிய கடவுச்சொல்லை போட்டு கார்டை செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணி செய்து கொடுத்த இன்ஜினியர்…. நூதன முறையில் பண மோசடி செய்த கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆன்லைன் மூலம் இன்ஜினியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்பகோட்டை பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓமனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் விடுமுறையை முன்னிட்டு தனது தாயை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் நண்பரான முரளிதரன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் பகுதி நேரம் வேலை பார்த்தால் 500 முதல் 20 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நாங்களே அனுப்பி வைக்கிறோம்”ஆம்புலன்சிலிருந்து ஓடிய தம்பதியினர்… கடலூரில் பரபரப்பு…!!

திருமண விழாவிற்கு சென்று விட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய தம்பதியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 இடங்களில் காவல்துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முடக்கப்பட்ட வங்கி கணக்கு… அதிகாரியிடமிருந்து பல லட்சம் மோசடி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

வங்கி கணக்கை முடக்கிய தனியார் நிறுவன அதிகாரியிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் முதன்மை அலுவலராக செந்தில்நாதன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்நாதன் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஸ்பின்னிங் மில்லில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தரேன்னு சொன்னாங்க… மொத்தம் 46 லட்ச ரூபாய் மோசடி… வலை வீசி தேடும் போலீசார்…!!

முகக் கவசங்களை குறைந்த விலைக்கு வெளிநாடுகளில் இருந்து வாங்கி தருவதாக கூறி ஒரு நிறுவனம் 46 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதியில் நரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில் முகக்கவசத்திற்கு பெரிய அளவில் தேவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு தான் பொறுமையா இருக்குறது… இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன்… கைது செய்த காவல்துறையினர்…!!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் 20 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் துடியலூரில் இருக்கும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரும் அப்பகுதியில் தினேஷ் குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திருமணம் செய்துகொள்வதாக அந்த மாணவியை ஏமாற்றி தினேஷ்குமார் நெருக்கமாக பழகியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி கர்ப்பமானதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,80,00,000 ரூபாய்… கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மற்றும் கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதாக உதயம் பேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோயம்புத்தூர் வந்த கேரள மாநில தனிப்படை காவல்துறையினர் கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுல்தான் என்பவரது வீட்டில் கேரளா மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சொன்னா நம்பலாமா…? 25 லட்ச ரூபாய் மோசடி… தந்தையின் பரபரப்பு புகார்…!!

மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஒருவரிடமிருந்து வாலிபர் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவரும், அவருடைய மகன் ராஜா என்பவரும் இணைந்து சங்கரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி 25 லட்சம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறியபடி தன் மகனுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்குதான் இந்த நாடகமா….? தீக்குளிக்க முயன்ற வாலிபர்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் மேட்டுத்தெருவில் ஹரிநாத் என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறில் ஹரிநாத் தனது தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஹரிநாத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நம்பி அவங்க கூட போனேன்… செயலி மூலம் பணம் மாற்றம்…. நிறுவன மேலாளரின் பரபரப்பு புகார்…!!

தனியார் நிறுவன மேலாளரை வாலிபர்கள் கடத்தி சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா அப்பார்ட்மெண்ட் பகுதியில் புஷ்கர் பால்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் லேலண்ட் யூனிட் இரண்டாவது சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் தாமாகவே முன்வந்து புஷ்கரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் புஷ்கரை வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருக்குறது ஒன்னுதான்…. அதை வச்சி எத்தன தடவை வாங்குறது…. மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது…!!

ஆர்.சி புத்தகத்தை வைத்து நிதி நிறுவன அதிபரிடம் 46 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் துடியலூர் பகுதியில் மகேஸ்வரி அசோசியேட் என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் மகேஸ்வரி என்ற பெயரில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது நிதி நிறுவனத்தில் குமரன் வீதிப் பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவரும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே மிகபெரிய தப்பு… இதுல ஏமாற்று வேலை… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்…!!

போலியான லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டி கேட் பகுதியில் மோகனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சென்னாக்கள்புதூரில் வசித்து வரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாங்கதான் ஒரிஜினல்” பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி… கைதான போலி விற்பனையாளர்கள்…!!

போலியான பல்பொடி நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோபால் பல்பொடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் பல்பொடியானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு இரண்டு பேர் காரில் வந்து தாங்கள் கோபால் பல்பொடி விற்பனையாளர்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அதனை வாங்கிய வியாபாரி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு இருவரும் காரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு ஒன்னும் தெரியாது” கள்ளநோட்டு டெபாசிட்… கோவையில் பரபரப்பு…!!

வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் வங்கி பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வருகிறது. அந்த வங்கிக்கு ஒரு வாலிபர் இரண்டு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேஷியரிடம் கொடுத்த போது, அவர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார். அப்போது அதிலிருந்த சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாது மீட்டு குடுங்க… உங்களுக்கு பம்பர் பரிசு விழுந்துருச்சு… ஏமாற்றப்பட்ட டாக்டர்… !!

ஆன்லைன் மோசடியில் 1 1/4 லட்சம் ரூபாயை டாக்டர் பறி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டீபனா ஜோனாத்தன் என்றார் டாக்டர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மோசடியில் ரூபாய் 1 1/4 லட்சத்தை இழந்துவிட்டார். இது குறித்து இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனியார்ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெயரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் 11 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவன் சொன்னதெல்லாம் நம்பி ஏமாந்துட்டேன்…. 26 லட்சம் ரூபாயை மோசடி செய்த நிறுவனம்… போலீசாரின் தேடுதல் வேட்டை…!!

நிதி நிறுவனம் நடத்தி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகார் மனுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் கன்னங்குறிச்சி பகுதியில் ஜெயராமன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் சொல்லுறதை செய்யுங்க… 13 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட மோசடி… மூதாட்டியை ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை…!!

மூதாட்டியை ஏமாற்றி 13 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொடர்ந்தனூர் பகுதியில் ராமலிங்கத்தின் மனைவியான பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் காம்பட்டு பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் பொன்னம்மாளின் உறவினரான சுந்தரராஜன் என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று முதியோர் காப்பீடு திட்டத்தில் அவரை சேர்ப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அதற்குரிய அரசு அலுவலகத்திற்கு வருமாறு சுந்தரராஜன் கூறியதை நம்பிய பொன்னம்மாள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுல மருத்துவ குணம் இருக்கு… 2 கோடிக்கு மண்ணுளி பாம்பு விற்பனை… வசமாக சிக்கிய மோசடி கும்பல்…!!

2 கோடிக்கு மண்ணுளிப் பாம்பை மூன்று பேர் சேர்ந்து விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் வனச்சரக அலுவலகத்திற்கு பெரிய குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வரும் உதயகுமார், செங்குன்றம் லட்சுமிபுரம் பெருமாள் கோவிலில் வசித்து வரும் பொன்னையன் மற்றும் ஈக்காடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்த செலவும் நீதான் செய்யணும்… இப்படி கூட கடத்தலாமா… கைது செய்யப்பட்ட மதபோதகர்…!!

லாரி டிரைவர் கடத்தியதற்காக மதபோதகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ சபையை நடத்தி வந்துள்ளார். இவர் பூந்தமல்லி தேசியநெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி காரின் மீது உரசியதால் கார் சேதம் அடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மணிகண்டன் ரூபாய் 3 […]

Categories
தர்மபுரி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ சீட்டு வாங்கி தருகிறேன்… குடும்பத்தோடு மோசடியில் ஈடுபட்டவர்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்த ஆவணமும் தேவையில்லை….. “எல்லோருக்கும் கடன்” ரூ1,15,00,000 மோசடி….. விசாரணையில் வெளியான பகிர் உண்மை….!!

வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக ரூபாய் 1 கோடியே 15 லட்சம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மயிலாடியில் வசித்து வந்த சாய் ராம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தார். அப்போது முத்தையா என்பவர் சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் பணியாற்றியபோது அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நம்பி கடன் கொடுத்தேன்…! 20லட்சம் வந்துட்டு…. கொன்னுடுவேன்னு சொல்லுறீங்க… கடமையை செய்த சட்டம் …!!

ரூ 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதோடு,  பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேடபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திக்கொண்டு விசைத்தறி களுக்கு பாவு நூல் வழங்கி வருகிறார். இவரிடம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தனபால் என்ற இருவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு பாவு நூலை வாங்கி சென்று உள்ளனர். இவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஹலோ..! உங்களுக்கு ஆஃபர் இருக்கு…! 15பெண்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணையில் பகீர் ..!!

தனியார் நிறுவனம்,என கூறி பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டரில் இருந்த 15 இளம்பெண்களை போலீசார் எச்சரித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதியில் உள்ள இளம்பெண்கள், தாங்கள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அங்கு நூறு நபர்களில் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்போன் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி வந்துள்ளனர். அதோடு குலுக்கல்முறையில் விழுந்த இப்பரிசுகளை குறைந்த பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்கள்… பிரசவத்தில் நேர்ந்த சோகம்…!!

இரண்டு வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பிரசவத்தின் போதுஉயிரிழந்த சாம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தேனி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்ற பகுதியில் தனது தாத்தா பாட்டியின் பராமரிப்பில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்து பார்த்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் அவரிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

10 கிலோ அதிகமா இருக்கு… எடையில் குளறுபடி… விவசாயிகளின் அதிரடி நடவடிக்கை…!!

எடையில் மோசடி செய்ததால் விவசாயிகள் வியாபாரியையும், லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த வியாபாரி, சோபனபுரம் பகுதியில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வந்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு 40 டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து அவற்றை இரண்டு லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் மக்காச்சோளத்தை லாரிகளில் ஏற்றி சென்ற போது அதன் எடை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் சந்தேகப்பட்டனர். எனவே அந்த மூட்டைகளை லாரியிலிருந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடு… மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள்… பத்து மாதம் சிறை தண்டனை…!!

கூட்டுறவு சங்கத் துறையில் பணிபுரிந்த அலுவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாக 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கே .ராஜகோபால் என்பவர் தனி அலுவலராக பணியாற்றி வந்தார். ராஜகோபால் பொன்னி அரிசி விற்பனை, எள் கொள்முதல், காலி சாக்குகள் போன்றவற்றை விற்பனை செய்ததில் கூட்டுறவு சங்கத்திற்கு வரவேண்டிய ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 678 -ல் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்டத்திற்கு புறம்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காசோலை கொடுத்து…. ரூபாய் 3 1/2 லட்சம் மோசடி… கோர்ட் அளித்த தீர்ப்பு…!!

மூன்றரை லட்சம் ருபாய்காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்குமாறு கோர்ட் தீர்ப்பளித்தது ராணிப்பேட்டையில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் ரூபாய் மூன்றரை லட்சம் காசோலையை அமிர்தலிங்கத்திற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் வங்கியில் பணத்தை போடாத காரணத்தால் அந்த காசோலை திரும்பி வந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை கோர்ட்டில் அமிர்தலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ2,00,000 கொடுத்தா கல்யாணம்….. மிரட்டிய இளைஞன்….. சொந்தம்…. பந்தமில்லாமால் போலீஸ் ஸ்டேஷனில் திருமணம்….!!

சென்னை அருகே காதலியை ஏமாற்ற நினைத்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்தே  அதிகாரிகள் திருமணம் செய்து வைத்தனர்.  சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் தேவி. இவரும் வியாசர்பாடி பகுதியை அடுத்த கென்னடி நகரில் வசித்து வரும் விகாஸ் என்ற இளைஞரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலிக்கும் சமயங்களில் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் தேவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விகாஸிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு விகாஸ் மறுத்ததோடு, உனது […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

கொரோனாவுக்கு நிதி தாங்க….. ரூ1,00,000 மோசடி…. 3 பேர் கைது….!!

ஈரோட்டில் கொரோனாவிற்காக நிவாரண நிவாரணத்தொகை வசூலிப்பதாக கூறி ரூ 1 லட்சம் மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின் கால் அட்டென் செய்து பேசுகையில், எதிர் முனையில் பேசியவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண நிதிக்காக உங்களது மருத்துவமனையிலிருந்து தொகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல்…. பணமோசடி….. ஏமாற்றுவது தான் வேலை….. “இந்து மகா சபை” தலைவர் கைது….!!

சென்னை அருகே பாலியல், பண மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்து மகாசபை தலைவர் ஸ்ரீகண்டன் நேற்று இரவு தனிப்படை அதிகாரிகளால்  அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை வளசரவாக்கத்தை  சேர்ந்த நிரஞ்சனி என்பவர் இந்து மகாசபை தலைவரான ஸ்ரீகண்டன் என்பவர் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை இழிவு படுத்தியும், கொலை மிரட்டல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ்….. ஹாஸ்டல்க்குள் ரைடு….. 3 செல்போன்கள் திருட்டு….. 3 பேர் கைது….!!

கோவை அருகே போலீஸ் வேடம் அணிந்து மூன்று செல்போன்களை திருடிச் சென்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் அத்திப்பாளையம் சாலையில் ஏராளமான தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வெளியூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறி நான்கு பேர் காவல்துறை சீருடை அணிந்து நேற்று தனியார் விடுதி ஒன்றில் சோதனை செய்துள்ளனர். பின் அங்குள்ள செல்போன்களை மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. பழைய பொருளை வைத்து…. ரூ100,00,00,000 மோசடி….!!

OLX மூலம்  ஒரு கிராமமே ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. OLX நிறுவனம் மூலம் பொருள்களை வாங்கவும், விற்கவும் செய்திருப்போம். சமீபத்தில் லட்சக்கணக்கான நபர்களிடம் சுமார் 100 கோடிக்கும் மேல் மர்ம கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. இதில் ஏமாந்தோர் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன. இதையடுத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், வடமாநிலத்தை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புது மாடலு….. நல்ல இருக்கும் பாத்துக்கோங்க….. “வாகன விற்பனை” ஒரே நபரிடம் ரூ7,00,000 மோசடி….!!

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் விற்பனையில் ரூபாய் 7 லட்சம் மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் விடுதி ஒன்றை நடத்தி வருபவர் விக்னேஷ்வரன். இவருக்கும் வண்டிமேடு  பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென மோகன்ராஜ் தன்னிடம் அறிமுகமாகும் போதே மோகன்ராஜ் தன்னை இருசக்கர வாகனத்தின் புரோக்கராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று நான்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு வேலை உறுதி….. ரூ7,00,000 மோசடி….. வாலிபர் கைது….!!

தூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை அடுத்த கூடம் பள்ளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அவரது உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தரும் டீலர்கள் குறித்து விசாரித்து வந்துள்ளார். அப்போது  கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்த கோயில்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக […]

Categories
மாநில செய்திகள்

நான் பேங்க் மேனேஜர் பேசுறேன்….. ரூ3,00,00,000 மோசடி….. 3 பேர் கைது….!!

வங்கி ஊழியர் போல பேசி ரூபாய் 3 கோடி மோசடி செய்த மூன்று நபர்களை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் வங்கியில் பணிபுரியும் நபர்கள் போல செல்போனில் பேசி புதிய ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, கடன் உள்ளிட்டவற்றை வழங்குவதாக கூறி ஓடிபி என் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் உள்ளிட்டவற்றை சூசகமாக பெற்றுக்கொள்வர். அதன்பின் அவர்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்து விடுவர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து கழகத்தில்….. இன்ஜினியர் வேலை…. ரூ9,00,000 மோசடி….. கடலூர் அருகே பரபரப்பு….!!

கடலூர் அருகே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 9 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்த தனது மகனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே விசாரித்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின்  நண்பரான ஹரிதாஸ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேங்க்கில் வேலை….. ரூ25,00,000 மோசடி….. ஏமாந்த விவசாயி போலீசில் புகார்….!!

திருப்பூர் அருகே வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 25 லட்சம் மோசடி செய்ததாக விவசாயி ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ரத்தினசாமி என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.  அந்த மனுவில் என் பெயர் ரத்தினசாமி. நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். திருப்பூரில் இருப்பதால்  பனியன் தொழிலும் எனக்கு நன்கு தெரியும். விவசாயம் ஒருபுறம் பார்க்க மறுபுறம் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நம்பி கொடுத்தோம்….. நாசம் பண்ணிட்டீங்களே….. ரூ4,87,891 கையாடல்…… அஞ்சலகதுறை அதிகாரி கைது….!!

விழுப்புரம் அருகே சேமிப்பு உள்ளிட்ட கணக்குகளில் மக்கள் சேர்த்து வைத்து கொண்டிருந்த பணத்தில் ரூ4,87,891 கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கப்பூரில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே அலுவலராக பணியாற்றி வந்த அருள் என்பவர் பொது மக்களின் சேமிப்புக் கணக்கு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் கணக்கு உள்ளிட்ட அனைத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அக்க்ஷய பாத்திரம்” பணம்…. பொருள்…. நகை….. எல்லாம் UNLIMITED….. ரூ2,10,00,000 மேசடி…. 8 பேர் கைது….!!

திருப்பத்தூர் அருகே அக்ஷய பாத்திரம் இருப்பதாக கூறி ரூபாய் 2 கோடியே 10 லட்சம் மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் இவரிடம் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று எங்களிடம் பணம், பொன், பொருள் உள்ளிட்டவற்றை அளவில்லாமல் கொடுக்கக்கூடிய அட்சய பாத்திரம் இருப்பதாகவும் அதன் விலை ரூபாய் 2 கோடியே 10 லட்சம் என்றும் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய நவீன்குமார், பணத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஷேர் மார்க்கெட்” ரூ1,00,000க்கு…. ரூ10,000 லாபம்…. ஆசை வார்த்தை…. ரூ14,50,000 மோசடி….. கணவன்-மனைவி கைது….!!

திருவண்ணாமலை  அருகே ஷேர் மார்க்கெட் மூலம்  லாபம் பெற்று தருவதாக கூறி ரூ14,50,000 மோசடி  செய்த கணவன் மனைவியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. தேனிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இருவரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.  எனது கணவர் வீட்டிலேயே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதாக மணிமேகலையிடம் ஜெயந்தி கூறி வந்துள்ளார். இதையடுத்து மணிமேகலை வீட்டிற்கு ஒருநாள் ஜெயந்தியும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டு ஆசை….. கப்பலில் வேலை….. ரூ1,00,000 சம்பளம்….. ஆசை காட்டி மோசம்….. ரூ25,00,000 மோசடி…..!!

திண்டுக்கல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ25,00,000  மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் நிலையத்தில் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சித்தையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து முகமது. இவர் தனக்கு  சென்னையில் அலுவலகம் உள்ளதாகவும், அதன்மூலம் பல பேருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளார். இதனை கண்ட இளைஞர்கள் சிலர் அவரிடம் வேலை  வாங்கி தர கோரி அணுகியுள்ளனர். இந்நிலையில் லண்டனில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன் மரணம்….. வீட்டை விட்டு வெளியே போ…. மைத்துனர்கள் துரோகம்…. தீ குளிக்க முயற்சி….. பாதிக்கப்பட்ட தாய்…மகன்….மகள் கைது….!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை  சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி மனுக்களை  அளித்தனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருப்பத்தூர் வேடியப்பன் நகர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சினிமா ஆசை” ரூ1,00,00,000….. 19 சொகுசு கார்…. திருவள்ளூர் அருகே மோசடி சம்பவம்…!!

திருவள்ளூரில் சினிமா நடிகர்களுக்கு கார் வாடகைக்கு தேவைப்படுவதாகக் கூறி எடுத்துச்சென்று ரூபாய் ஒன்றரை கோடி அளவில் மோசடி செய்து தலைமறைவாகிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கார் உரிமையாளர்களை சந்தித்த மூன்று பேர் சினிமாகாகவும், தனியார் கம்பெனிகளுக்காகவும் கார் வாடகைக்கு வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 3 ஆயிரம் வாடகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 19 பேரிடம் காரை பெற்றுச் சென்றனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெறும் முந்திரியை வைத்து….. ரூ98,00,000 மோசடி…… தனியார் வங்கிக்கு தண்ணி காட்டிய வியாபாரிகள்…!!

கடலூர் அருகே அடமானம் வைப்பது போல் வைத்து ரூ98 லட்சம் பெற்றதோடு அடமானம் வைத்த பொருளையும் திருடி சென்று  விற்ற வியாபாரிகள் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில்  உள்ள தனியார் வங்கி ஒன்றில் முந்திரி வியாபாரிகளான செல்வமணி மற்றும் கலைமணி ஆகிய இருவரும் தலா 560 என்ற கணக்கில் 1120 முந்திரி முட்டைகளை அடமானம் வைத்து ரூபாய் 90 லட்சம் கடனாக பெற்றனர். இதற்கு பரசுராமன் மற்றும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தமிழக அரசை முட்டாளாக்கிய அதிகாரிகள்…. கட்டாத வீட்டை கட்டியதாக கூறி பண மோசடி….!!

செங்கல்பட்டு அருகே கட்டாத வீடுகளை கட்டியதாக கூறி பணமோசடி நடந்து, அது  அரசு  ஆவணத்திலையே பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மாரி என்பவருக்கு இதுவரையில் அரசு ஆணை எதுவும் இல்லாத நிலையில்,  மாரி என்ற பெயரில் வீடு கட்டியதாகவும், அதற்கான அனைத்து தொகைகளும் வங்கியில் பரிமாற்றம் நடந்து, அந்த தொகையில் வீடு கட்டியதாகவும் அரசு ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது!

கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ4,00,000….. அரசு வேலை வாங்கி தாரேன்….. பண மோசடி செய்த கணவன்-மனைவிக்கு சிறை தண்டனை….!!

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண ,மோசடி செய்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா. பட்டதாரிகளான இவர்கள் இருவரும் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான படிப்புகளைப் படித்து வந்தனர். இதையடுத்து இருவரும் அரசு வேலைக்கு ஆசைப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” ரூ12,000க்கு அசத்தல் கார்…… SNAP DEAL பெண் மோசடி…….!!

ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண் ஒருவர் ஏமாற்றும் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை  சேர்ந்தவர் கேபிள் ஆப்பரேட்டர் பாலாஜி. இவரை செல்போனில் தொடர்புகொண்ட பெண் குரல் ஒன்று ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி அதற்கான சான்று வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவை இல்லை எனில் 12,500 ரூபாய் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி […]

Categories

Tech |