Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதனை சப்ளை பண்ணுங்க” 2 கோடி ரூபாய் வரை மோசடி…. தம்பதிகளின் தில்லுமுல்லு வேலை…!!

ரெடிமேடு துணிகளை வாங்கிய தம்பதியினர் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெடிமேடு துணிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் புதுச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் விஜயநிர்மலா தம்பதியினர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாஷின் கடைக்கு சென்று ரெடிமேடு துணிகளை […]

Categories

Tech |