Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை….. மார்க்கெட்டிங் மேலாளர் மீது பரபரப்பு புகார்….. போலீஸ் விசாரணை….!!!

பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நிலத்தை மீட்டு தாங்க”…. நபர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

சுப்பிரமணிய சுவாமி  ஆலயத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை பகுதியில் சுப்பிரமணிய சுவாமி ஆலய கைங்கரிய சபா தலைவரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினரிடம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கான இடத்தை மீட்டுத் தர வேண்டி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் புத்தூர் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான செல்வம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மலேசியாவில் வேலை வாங்கி தரேன்…. பல லட்சம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாலுவேதபதி கிராமத்தில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலேசியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி நாலுவேதபதி பகுதியிலுள்ள சில நபர்களிடம் 10,00,000 ரூபாய் வசூல் செய்து, அதனை சென்னையிலுள்ள ராமலிங்கம் என்பவரிடம் கொடுத்துள்ளார். மேலும் பணம் கொடுத்து 2 வருடங்களான நிலையில் 2 பேரை மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மீதமுள்ளவர்களை மலேசியாவுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தரேன்…. பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சின்ன கண்ணாரத்தெருவில் உத்தமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் வருவாய்த்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக உமாதேவி-சக்திவேல் தம்பதியினர் கூறியுள்ளனர். இதனை நம்பி உத்தமராஜன் தனக்கு தெரிந்த 5 நபர்களிடமிருந்து ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்தை கடனாக வாங்கி உமாதேவி- சக்திவேல் தம்பதியினரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அந்த தம்பதியினர் உத்தமராஜனுக்கு வேலை வாங்கி தரவில்லை. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புறேன்…. பல லட்சம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டியில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரூரில் வசித்து வரும் மோகன்பாபு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பிரசாத்  மோகன்பாபுவிடமிருந்து ரூ. 30 லட்சத்தை வாங்கிவிட்டு போலி விசாவை கொடுத்து ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து போலியான விசாவை கொடுத்ததையரிந்த மோகன்பாபு பிரசாத்திடம் சண்டை போட்டுள்ளார். அதன்பின் பிரசாத்திடம் பேச்சுவார்த்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல லட்சம் ரூபாய் மோசடி…. ஓட்டுநரின் ஏமாற்று வேலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி அரசு பேருந்து ஓட்டுனர் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செவலபுரை கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்கனூரில் வசிக்கும் தேவநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தேவநாதன் ராஜசேகரிடம் இருந்து 7 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். அதேபோல் ராஜேஷ் என்பவரிடமிருந்து 7 லட்ச ரூபாய், முருகன் என்பவரிடமிருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிக லாபம் தரும் திட்டம்…. பல லட்சம் ரூபாய் மோசடி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நாட்டுகோழி பண்ணையின் மூலம் மக்களிடம் பணம் மோசடி செய்த நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூரில் கார்த்திகா மற்றும் பிரபு ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஹெல்த்தி பவுல்ட்ரி என்ற பெயரில் நாட்டுக்கோழி பண்ணை அமைத்துள்ளனர். அதன் முதல் திட்டமாக ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுப்பதோடு, 500 நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் அதற்கான தீவனங்களும், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உங்க பையனுக்கு வேலை வாங்கி தறோம்…. தம்பிதியினரின் சதி திட்டம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டையில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் தஞ்சாவூரில் வசித்து வரும் ஜெயகுமார் மற்றும் அவரது மனைவியான சுஜாதா ஆகியோர் தங்களது மகனுக்கு மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். அந்த தம்பதியினர் செல்லப்பனிடமிருந்து பணத்தை வாங்கி பல நாட்களாகியும் வேலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் அவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணை நடத்தும் போலீஸ்…!!

வங்கி அதிகாரி போல பேசி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி போலவே மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அதன்பின் அந்த நபர் பழனிசாமியிடம் அவரது கிரெடிட் கார்டு பற்றிய விவரம் குறித்து கேட்டுள்ளார். இதனால் கைப்பேசியில் பேசிய நபர் உண்மையாகவே வங்கியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உதவி செய்வது போல் பாவனை…. இளம்பெண்ணின் சூழ்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக வருபவர்களிடம் இளம்பெண் ஒருவர் உதவி செய்வது போல் பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உசிலம்பட்டி காவல்துறையினர் அங்குள்ள ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் போது பணம் எடுப்பதற்கு உதவி செய்வதாக பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிமேகலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 கோடி ரூபாய் வாங்கி தரேன்…. மோசடி செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆன்லைனில் கடனுதவி பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விவேகானந்தா நகரில் லாரி வொர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர், தான் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் ரூ.1 கோடி வரை ஆன்லைன் மூலம் கடன் உதவி பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். முதலில் தனக்கு கடன் உதவி எதுவும் தேவையில்லை என்று தமிழரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிகாரி போல நடிப்பு….. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அதிகாரி போல ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை அதிகாரி ஒருவர் வாகனங்களை வழிமறித்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கருவேலம்பட்டி- பெருங்குடி சாலையில் காவல்துறையினர் வாகனம் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அவரது பதில் காவல்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. பேஸ்புக் பழக்கத்தால் நடந்த சம்பவம்…. பல லட்சம் ரூபாய் மோசடி…!!

விவாகரத்து வாங்கி தருவதாக கூறி பெண்ணிடமிருந்து ஒருவர் 13 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகர் பகுதியில்  தனியார் கம்பெனி உதவி மேலாளரான லட்சுமிபிரியா என்பவர் மனக்கசப்பின் காரணமாக கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த  2 வருடங்களுக்கு முன் மதன்குமார் என்பவர் புழல் ஜெயிலில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி லட்சுமி பிரியாவுக்கு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தன் கணவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கண்டிப்பா வேலை கிடைக்கும்” மேலாளரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன மேலாளரிடமிருந்து மர்ம நபர் 1 1/2 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலி பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று நம்பிய சீனிவாசன் அந்த செல்போன் எண்ணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாற்றப்பட்ட ஏ.டி.எம் கார்டு…. மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவியிடமிருந்து மர்ம நபர் 16 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபதி நகரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் வீரகேரளம் மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வசந்தி தனது கணவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இப்படி செய்தால் திருமணம் நடக்கும்” அதிர்ச்சியடைந்த தம்பதிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

திருமண தடை போக்குவதாக கூறி வயதான தம்பதிகளிடமிருந்து இருவர் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ராமச்சந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு அவ்வையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகாமல் 32 வயதில் ஒரு மகனும், 24 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன் வீட்டிற்கு ஜோதிடம் பார்க்க சென்ற வாலிபர் உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது எனவும், அதற்கான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதுக்கு ரத்தம் தேவைப்படும்” ஏமாற்றிய மூதாட்டி… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து மூதாட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மகள் ஷீலாவுடன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஷீலா அணிந்திருந்த கம்மல், தாலி சங்கிலி, 2000 ரூபாய் பணம் போன்றவற்றை மணிபர்சில் வைத்துக்கொண்டு பிரசவ வார்டுக்கு வெளியே சாந்தி அமர்ந்திருந்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனது பெயர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அங்க பெரிய கலவரம் நடக்குது” நூதன முறையில் மோசடி…. மூதாட்டியின் பரபரப்பு புகார்…!!

நூதன முறையில் மூதாட்டியிடமிருந்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் அலமேலு என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் அலமேலு பல்பொருள் அங்காடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்துள்ளார். இதனையடுத்து திடீரென ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அலமேலுவிடம் அப்பகுதியில் பெரிய கலவரம் நடப்பதாகவும், உங்களை பத்திரமாக நாங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதன்பின் ஆட்டோவில் ஏறிய அலமேலுவின் கழுத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தரேன்” துப்பாக்கி முனையில் மிரட்டல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒருவர் கூலிப்படையினருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தனது உறவினர்களான பிரவீன், சிவசக்தி, குமார் போன்றோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு ஸ்ரீநாத்திடம் 30 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் 3 பேருக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல் ஸ்ரீநாத் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு எல்லாரையும் தெரியும்” 75 லட்ச ரூபாய் மோசடி… கைது செய்யப்பட்ட அதிகாரி…!!

அதிகாரி ஒருவர் மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து 75 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ரமேஷ்பாபு தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற சமயத்தில்… மாற்றுதிறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான ஸ்ரீபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ஸ்ரீ பால் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும் அந்த மாற்றுத்திறனாளி பெண் தன்னை திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த SMS… அதிர்ச்சியடைந்த அதிகாரி… சென்னையில் பரபரப்பு…!!

தலைமை செயலக அதிகாரியிடம் மர்ம நபர் 1 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் சத்தியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை செயலகத்தில் இணை செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் சத்யநாராயணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், கூடுதல் தகவல்களை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சத்யநாராயணன் தனது வங்கி கணக்கின் விவரங்களையும், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வீட்டில் செல்வம் பெருகும்” மோசடி செய்த கும்பல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

இருடியம் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அன்பரசை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள் தங்களிடம் இருடியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் எனவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அன்பரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குடும்பம்… கணவரின் காதல் லீலைகள்… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாரில் இருக்கும் தனியார் விடுதியில் கல்பனா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் கல்பனாவிற்கு முகநூல் மூலம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரசன்ன வெங்கடேஷ் கல்பனாவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அந்த விளம்பரத்தை நம்பிட்டோம்… தந்தை-மகனின் தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கார்களை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து 3 பேர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். இந்நிலையில் தர்மராஜன் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூரில் இயங்கி வந்த கம்பெனி ஒன்றில் தனது காரை வாடகைக்கு விட்டுள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் சில மாதங்கள் மட்டுமே காருக்கான வாடகை தொகையை அளித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளருக்கு வாடகை பணத்தை அவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அப்போ இது எல்லாமே போலியா…? அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. கைது செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர்…!!

போலி ரசீது தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.எஸ்.டி இயக்குனர் ஜெனரல் புலனாய்வு அதிகாரிகளுக்கு சேலம், பொள்ளாச்சி, கரூர் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிளைவுட், செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் போலி ரசீதுகளை தயார் செய்து மோசடியில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஜி.எஸ்.டி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற கேரள வாலிபர்கள்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கேரளாவைச் சேர்ந்த வாலிபர்கள் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு பல கடைக்கு இரண்டு வாலிபர்கள் வந்து பழங்களை வாங்கி விட்டு பணத்தை கொடுத்து உள்ளனர். அந்தப் பணத்தின் மீது கடைக்காரருக்கு திடீரென சந்தேகம் வந்ததால் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… மொத்தம் 2 கோடி மதிப்பு… சமர்பிக்கப்பட்ட போலி ஆவணம்… சிக்கிய ஆள்மாறாட்ட கும்பல்…!!

போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திர பதிவு செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல பச்சைக்கொடி பகுதியில் வசிக்கும் செல்லையாவின் மனைவி துர்கா தேவி என தனது பெயரை மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் இவர் திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் வசிக்கும் ராஜசேகர் என்பவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நல்ல வேலை செஞ்சிருகீங்க… சி.பி.ஐ-யிடம் சிக்கியவர்கள்… அதிரடி சோதனை…!!

முறைகேட்டில் ஈடுபட்ட சிபிஐ போலீஸ் சூப்பிரண்டு உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகள், வங்கியில் ரூபாய் 4,300 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக சில நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் உதவி செய்வதற்காக இன்ஸ்பெக்டர் கபில் தன்காட், சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே. ரிஷி மற்றும் ஒரு வக்கீல் என மூன்று பேர் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் […]

Categories

Tech |