Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அப்போ இவரு டாக்டர் இல்லையா…? கண்டுபிடித்த காவல்துறையினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் போலி டாக்டர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் கொடைக்கானல் குண்டுப்பட்டி பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து உரிய மருத்துவம் படிக்காமல் டென்சிங் என்பவர் பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்தது தனிப்படை காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே டென்சிங்கை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories

Tech |