Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படி கூட ஏமாற்றுவார்களா… மகனிடம் வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டியிடம் 16 1/2 பவுன் நகை மற்றும் 1  1/2 லட்சம் போண்டவற்றை மோசடி செய்த மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள லாலா பேட்டை பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனபால் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் சசிகுமார் என்பவர் அரவக்குறிச்சியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சசிகுமார் மற்றும் சசிகுமாரின் நண்பரான வேலவேந்தன்  இருவரும் செல்லம்மாளிடம் 1  1/2 […]

Categories

Tech |