Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை…. பறக்கும் படையினரின் கண்காணிப்பு பணி…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர், ஊட்டி, நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக 45 பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி நகராட்சியில் மத்திய பேருந்து நிலையம், ஊட்டி-கோத்தகிரி சாலை சந்திப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இந்த பணம் அதுல இருந்துதான் வந்துச்சு… வசமாக சிக்கிய வாலிபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாலிபர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் லாலா பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 84 ஆயிரத்து 90 ரூபாய் பணத்தை எவ்வித ஆவணமும் இன்றி எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் பறக்கும்படையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபர் ஓந்தாம்பாடி பகுதியில் வசித்து வரும் கௌதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து புகார்கள்… ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி நகர சங்கம்( டி.யு.சி.எஸ் ) மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனை, ரேஷன் கடைகள், உணவகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் போன்றவை நடத்தப்படுகின்றது. இந்நிலையில் டி.யு.சி.எஸ் மூலம் நடத்தப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு வெடிக்க போகிறது… மிரட்டல் விடுத்த நபர்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும், சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார் அது சாக்லேட் தான்…! ரூ.2கோடி மதிப்பு இருக்கும்…. பரபரப்பில் சென்னை ஏர்போர்ட் …!!

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்திய தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில நபர்கள் தொடர்ந்து தங்கம் கடத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் துபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தார்பாய்கள் இல்லை… விபத்து நடக்கும்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

போக்குவரத்து அதிகாரிகள் தார்பாய்கள் இல்லாத லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அச்சமயம் அப்பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதன் மேற்புறத்தில் தார்ப்பாயால் மூடாமல் சென்றதை கவனித்தனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரிகள் அந்த லாரிகளுக்கு தலா 2 ஆயிரம்  ரூபாய் […]

Categories
அரசியல்

ஊரடங்கு மீறல்….. ரூ2,68,30,954 அபராதம் வசூல்….. காவல்துறை தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து ரூ2,68,30,954 வசூலிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இதை மீறி தேவையற்று வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பெயரில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டாயிரத்து பதினேழு பதினெட்டாம் ஆண்டில் காவல்துறைக்கு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. iந்நிலையில் வாக்கிடாக்கி வாங்கிய முறைகேடு புகார் தொடர்பாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது பொறுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்: தொடர் கண்காணிப்பில் 78 பேர்

சீனாவிலிருந்து தமிழ்நாடு வந்த 78 பேரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து வந்த 78 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுசுகாதரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது, “கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுத்தமானதா….? சுகாதாரமானதா….? ஆஸ்பத்திரியை சுற்றி செம ரைடு….!!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  சேலம்  மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள சேலம் அரசு தலைமை மருத்துவமனையை சுற்றி  எட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் உணவகங்களில்  சோதனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது !!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே , காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாயவன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மாயவன் நிறுத்தி சோதனையிட்டுள்ளார் .அப்போது  அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் மாயவனை தாக்கியுள்ளனர் . இதனால் ,அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது, ஹெல்மெட் அணியாமல் […]

Categories

Tech |