Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் ஊர்ந்து செல்கிறது….? மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்…. அதிகாரியின் தகவல்….!!

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரியகோம்பை மலை கிராமம் அமைந்துள்ளது. இது குடியிருப்புகள் எதுவும் இல்லாத அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கன்னிவாடி வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு புதருக்குள் சிறுத்தை ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த வனத்துறையினர் அதன் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வந்த சிறுத்தை… தனியாக போராடிய பெண்மணி… வியக்க வைக்கும் திறன்…!!

தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையுடன் ஒரு பெண் சண்டையிட்டு உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பட்கவா தேயிலை தோட்டத்திற்கு ஒரு பெண் பணிக்குச் சென்று இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஆயுதமின்றி, வெற்று கரங்களுடன் அந்த சிறுத்தையுடன் சண்டை போட முயன்றார். இதனையடுத்து சுமார் பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அந்த சிறுத்தை அவரை தாக்குவதை […]

Categories

Tech |