Categories
தேசிய செய்திகள்

“காதலர் தினத்தில்” பார்த்த மனைவி… பதறிய கணவன்… சமாதானப் படுத்திய போலீஸ்..!

நேற்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள  பைலே சாலையில் தனது கணவரை  வேறு ஒரு பெண்ணுடன் பார்த்த மனைவி அவர்களை மடக்கி பிடித்து நடுரோட்டில் கணவர் திட்டி சண்டை போட்டுள்ளார். பின்பு  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர் இதில்  அவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். […]

Categories

Tech |