Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 786 பேர் பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 14,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இன்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 472 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 359 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக உள்ளது. மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறி வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 176 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று மட்டும் புதிதாக 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை […]

Categories

Tech |