கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் ஒரு காரில் 5 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த காரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து […]
Tag: #Chengalpattu
சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் காந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக காந்தம்மாள் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]
சாலையில் உள்ள குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்-மஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரமாக ஒரு குட்டையில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இந்த குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் வாலிபர் இறந்து கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கணவரின் இறப்பிற்கு காரணமான பெண் போலீசை கைது செய்யகோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒளலூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜா என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த சங்கீதா என்ற பெண் போலீசை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் […]
தனது ஆட்டோவில் தவறவிட்ட 5௦ பவுன் நகையை ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் வியாபாரிகள் சங்கத் பிரமுகரான பால் பிரைட் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகனின் திருமணமானது அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் மாலையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது, பால் பிரைட் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை […]
ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தகமல நகரில் மோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய மோகன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]
குழந்தை இல்லாத விரக்தியில் கணவன் பேசாமல் இருந்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாடம்பாக்கத்தில் ஹேமாவதி என்பவர் வசித்துவருகிறார். இவர் சிறுசேரி பகுதியிலுள்ள ஒரு சாப்ட்வேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் நிறுவன ஊழியரான தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் வசிக்கும் […]
நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நகையை ஒரு வங்கியில் அடகு வைத்துவிட்டு 1,30,000 ரூபாயை ஒரு பையில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் உங்கள் பணம் 500 ரூபாய் கீழே விழுந்துவிட்டது என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து தனலட்சுமியும் […]
உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாமல்லபுரத்தில் கலாச்சார கலை விழாவானது தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கலாச்சார கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கலாச்சார கலை விழா மாமல்லபுரம் பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் தொடங்கிவிட்டது. இந்த விழாவிற்கு மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ராஜாராமன் தலைமை […]
ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண் மீது வாகனம் மோதி விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்குளம் புதிய தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கலைச்செல்வி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து கடலூர்-மதுராந்தகம் சாலையில் நடந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். […]
15 டன் எடை உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையானது கிரேன் மூலம் கன்டெய்னர் ஏற்றப்பட்டு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியானது ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியை பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் சுமார் இரண்டு மாதங்களாக வடிவமைத்து வந்தனர். இந்த விநாயகர் சிலையை […]
ஒரே விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரமனூரில் சீனிவாசன் என்ற கொத்தனார் வேலை பார்ப்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மரப்பாக்கத்திலுள்ள சீனிவாசனின் தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் […]
கல்குவாரி குட்டையில் குளித்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காந்தளூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமான ஒரு கல்குவாரி இயங்கி வந்தது. ஆனால் தற்போது அந்த கல்குவாரி இயங்காத நிலையில் அங்கு ஒரு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் […]
சட்ட விரோத சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட மானாமதி திருநிலை கிராமம் மற்றும் கொண்டங்கி போன்ற பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு ஒரு பெண் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது […]
திறந்து கிடந்த கால்வாயை கொட்டும் மழையில் சமூக அக்கறையுடன் மூடி சென்ற குழந்தைகளை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். இதனை உணர்த்தும் வகையில் தாம்பரத்தில் வசிக்கும் அசோக்குமார்-கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயானி மற்றும் விக்னேஷ் நடந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கிருஷ்ணவேணியும் விக்னேஷும் கடந்த 8ஆம் தேதி கொட்டும் மழையில் கடைக்கு சென்று விட்டு வீடுக்கு திரும்பி கொண்டிருந்த போது, […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தீராத வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் அங்கு தனது பிரச்சனையை கூறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]
தாயுடன் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரம் பாத்திமா நகரில் இக்னியஸ்சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி முத்துலட்சுமியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய மகன் சேவியர் பிரகாஷ் அஜய் என்பவர் தனது தந்தையுடன் இருக்கிறார். அஜய் சென்னையில் உள்ள ஒரு தொழில் பயிற்சி பள்ளியில் ஐ.டி.ஐ முதலாவது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் […]
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் அன்பாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி புதிதாக 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,911 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,246 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று பாதித்தவர்களில் 150 பேர் சென்னைக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 10 மருத்துவமனைகள் உள்ளன. அங்கு ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3 பட்டியலாக வெளியிடப்படுகிறது. அந்த வகையில் காலை 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 2வது பட்டியலில் 159 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,651 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,119 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது வெளியாகியுள்ள 3ம் கட்ட அறிக்கையில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இன்று ஒரே நாளில் கொரோனவால் பாதித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து செங்கல்பட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,647 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை ஒட்டி அமைத்துள்ள செங்கல்பட்டில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,407 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,986 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,185 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 45 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2ம் கட்ட பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, 3ம் கட்ட பட்டியலில் மொத்தமாக 155 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,872 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,850 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,745 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,762 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,870 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,620 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,743 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 51 பெருகி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,671ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கற்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 3,620 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,432 ஆக இருந்தது. நேற்று வரை, 1,755 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நேற்று வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,635 ஆக இருந்த நிலையில், இன்று 1,823 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அலம்படுத்தப்பட உள்ளதால் தாம்பரத்தை அடுத்த மணிவாகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்துவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சென்னைக்கு அருகாமையில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்றானது தீவிரமடைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 3,271 பிற பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள தற்போது 1,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியானதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 3,171 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் நேற்றுவரை மொத்த எண்ணிக்கை 3,108 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1501 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1576ல் இருந்து 1,639 ஆக அதிகரித்துள்ளது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,085 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று மட்டும் 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்தது. நேற்றுவரை செங்கல்பட்டில் 1,288 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், […]
சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் […]
செங்கல்பட்டில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000த்தை கடந்துள்ளது. மொத்தம் 2, 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாக கொரோனா தொற்று 1,00 க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தற்போதைய நிலவரப்படி 60 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டில் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்றுவரை 2,444 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 80 பேர் சென்னைக்கு வந்து சென்றவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிசாலைகளுக்கு தினமும் செல்கின்றனர். அவர்களுக்கு தினமும் எடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் […]
செங்கல்பட்டில் இன்று மேலும் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,288 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று வரை செங்கல்பட்டில் 2,146 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தது. அதில் மொத்தம் 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று வரை 1247 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 2,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாவே செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி சென்னை ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்புகள் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தி மாவட்டதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,944 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,854 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 785 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் கொரோனவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,053ல் இருந்து 1,143 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை […]
செங்கல்பட்டில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 832 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 255 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 568-ல் இருந்து 580 ஆக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 655 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் நேற்று வரை 233 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 416 ஆக இருந்தது. இந்த நிலையில், […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை காரணமாக நேற்று செங்கல்பட்டில் கொரோனவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று கொரோனாவுக்கு சிகிச்சை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 – ஐ தாண்டியது. எண்ணிக்கை மட்டும் 615 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 190 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 365 பேர் உள்ளனர். இந்த நிலையில், இன்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த மாவட்டத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 187 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 67 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 379 ஆக […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 391 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இன்று புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் கோயம்பேடு சந்தையை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 342 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, செங்கல்பட்டில் 66 பேர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 356 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 388 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 65 பேர் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் – 44, கூடுவாஞ்சேரியில் -23, கேளம்பாக்கத்தில் – 6, அச்சிறுப்பாக்கத்தில் – 4, செங்கல்பட்டில் – 3 பேர் உட்பட மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 267 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். மேலும் கோயம்பேடு சந்தை சென்று […]