Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… உச்சமைடையும் எண்ணிக்கை..!!

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 30 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனையில் செய்து கொண்ட 5 காய்கறி வியாபாரிகள் மாயமடைந்துள்ளனர். நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 184 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பள்ளி சென்று வருகையில் பாலியல் தொல்லை…. வடமாநில தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு…!!

பள்ளி சென்று வருகையில் பாலியல்  தொல்லை கொடுத்ததாக வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ராம் சர்மா அவ்வழியாக சென்ற பிளஸ் 1 மாணவி ஒருவரை மிரட்டி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவி அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளார். மாணவியின் அலறல் […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

கல்லுரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை – 4 பேர் அதிரடி கைது!

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]

Categories
செங்கல்பட்டு செய்திகள் மாவட்ட செய்திகள்

சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி..! வானத்தை நோக்கி காவல்துறை துப்பாக்கிச்சூடு…. நடந்தது என்ன?

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுங்க சாவடியில் இருந்த 18 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.சுங்கச் சாவடியில் இருந்த பூ த்துகள் அடித்து நொறுக்கப்பட்ட அதன் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்கள் செய்யப்பட்டதோடு அங்கிருந்த வசூல் பணமும் வாரி இழைக்கப்பட்டது. சுங்க சாவடியில் பண கட்டணம் பிரிப்பதில்அரசு பேருந்து நடத்துனற்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்  ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. கடந்த  […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”பரனுரில் போலீசார் துப்பாக்கி சூடு” சுங்கச்சாவடி மோதலில் அதிர்ச்சி …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி  நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரூ 18,00,000 காணவில்லை…. சுங்கச்சாவடி பொருளாளர் வழக்கு …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் 18 லட்சம் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி  நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு… பா.ம.க நிர்வாகி கைது!

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலையை உடைத்த வழக்கில் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அடுத்த களியப்பட்டியில் சில நாட்களுக்கு முன் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் […]

Categories
மாநில செய்திகள்

“தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை” – டிஜிபி திரிபாதி எச்சரிக்கை.!

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பலரும் […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் சிலை சேதம் – டிடிவி தினகரன் கண்டனம்..!!

தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது  சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரம்!

செங்கல்பட்டில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல பலவென புது சாலை…… ”5 நாட்களில் நாசமாய் போனது”….. அதிர்ச்சியில் மக்கள் …!!

புதிதாக போடப்பட்ட சாலை வெறும் 5 நாட்களில் பயனற்று போயுள்ளது செங்கல்பட்டுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தி லிருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை கடந்த சில வருடங்க ளாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.  தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த சாலை ஐந்து நாட்களில் பழுதாகி யுள்ளது. போதிய தார் இல்லாமல் வெறும் ஜல்லியை மட்டும் வைத்து சாலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களை பீதியில் ஆழ்த்திய சிறுத்தை….!!

சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே சிறுத்தை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே சின்னசெங்குன்றம்,அலமேலுமங்காபுரம் ஆகிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும்,கடந்த 4 நாட்களாக அந்த இடங்களில் இருக்கும் ஆடுகள்,நாய்களை கடித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டதிற்கான கால் தடங்கள் இருப்பதாகவும்,சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்து வந்த 10 பேர் கொண்ட வனத்துறையினர் அலமேலுமங்காபுரம் அருகே காப்புக்காட்டில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்” – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.  தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய மாவட்டங்களுக்கு SP நியமனம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் ,  […]

Categories
மாநில செய்திகள்

“இனி தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டம்” அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..!!

தென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது முதல்நிலை நகராட்சியாக தென்காசி உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்பதால் ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை […]

Categories

Tech |