Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஐயோ சவுண்ட் கேட்குது… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வில்லியம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஒலிக்க ஆரம்பித்ததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் […]

Categories

Tech |