Categories
மாநில செய்திகள்

BREAKING : கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழக முதல்-அமைச்சர்  பழனிசாமி கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் தற்போது  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த4 நாட்களுக்கு முன்புகூட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

100 % தடுக்கின்றோம்….”முக கவசம் அணிய வேண்டாம்”….. பயப்படாதீங்க – விஜயபாஸ்கர் ….!!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். கொரோனா வைரஸ் ஆய்வு குறித்த கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமயில் நடைபெற்றது. இது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கொரோனா குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். சீனாவில் கொரோனா பரவியத்திலிருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா குறித்து சமூக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

JUST NOW : ரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி ?

சென்னை வந்த இரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கையை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேவையில்லாத பயணங்களைத் தவிருங்கள் – சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட தமிழக தலைமைச் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் மீண்டும் 5 பேருக்கு கொரோனா ….!!

கேரளாவில் 5 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  கொரோனா பாதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு , அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா  இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார். பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா : முதல்வர் நாளை ஆலோசனை …..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து நாளை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை  நடத்துகின்றார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட […]

Categories
உலக செய்திகள்

97 நாடுகள்….. லட்சம் பேர் பாதிப்பு…. கொரோனாவால் நடுங்கும் உலக நாடுகள் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா என்ற ஒற்றைச் சொல்லுக்கு தான் உலகமே தற்போது அஞ்சி நிற்கிறது.சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவி நிற்கிறது.உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3070 ஆக உள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி!

அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் […]

Categories

Tech |