Categories
அரசியல்

“Madras day” களைக்கட்டிய கொண்டாட்டம்…. சென்னை குறித்த முக்கிய தகவல்கள் இதோ…!!

ஆகஸ்ட் 22-ஆம் தேதி(நாளை) “மெட்ராஸ் டே” கொண்டாடப்பட உள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி மதராசபட்டினம் என்பது சென்னை என பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1688-ஆம் ஆண்டு இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மதராசபட்டினத்தை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதன்படி நாட்டின் முதல் நகராட்சி சென்னை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 22-ஆம் நாளை மெட்ராஸ் தினமாக கொண்டாட ஆரம்பித்தனர். சென்னை […]

Categories

Tech |