Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு…!!

தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட  தனியார் பள்ளி பேருந்துகள், பீர்க்கன்காரணையில் நேற்று  ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமான பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டது.  இந்த ஆய்வு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ் குமார் மற்றும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் துரை ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. இந்திய மோட்டார் வாகன சட்டம் 2012ன் விதி படி வாகனத்தில் முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பணியாளர் தற்கொலை…!!

கே.கே.நகரில்   பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் கைது…!!

குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணீர் லாரியில் சிக்கிய வாலிபர் பலி…!!

சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்ததை கண்டித்து  அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சென்னையில் உள்ள புளியந்தோப்பில் கே.பி.கார்டன் 10-வது பிளாக்கில் குடிருப்பவர் சரவணன் இவருடைய வயது 25. இவர் சமையல் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துள்ளார்.   சரவணன் தனது தாயாருடன் வசித்து உள்ளார்.   இந்நிலையில் சரவணன் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஓரமாக சென்று   கொண்டிருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8000 ரூபாய் வழிப்பறி செய்த திருநங்கைகள்…!!

சென்னையில் மூன்று திருநங்கைகள் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் மயிலாப்பூர் பகுதியில் வசிப்பவர் ரேவதி.இவருடைய வயது 45. இவர் அப் பகுதியில் உள்ள லூர்ஸ் சர்ச்சு வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த திருநங்கைகள் ரேவதியை வழிமறித்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்துள்ளனர். அப்போது ரேவதி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரிடம் இருந்த கைப்பையை திருடிச்சென்ற மூன்று திருநங்கைகள் வேகமாக ஓடியுள்ளனர்.அத்துடன் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி வேகமாக சென்றனர். அந்த பெண் கூச்சலிட்டும் கூட ஆட்டோ நிற்காமல் வேகமாக […]

Categories

Tech |