தாம்பரம் அருகில் உள்ள நகை கடையில் போலியான செக் கொடுத்து ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த மூன்றுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் சனதொரியம் ஜி எஸ் சாலையிலுள்ள பிரபலமான நகைக்கடையில் உதவி மேலாளராக பணிபுரிபவர் பார்த்திபன். சில தினங்களுக்கு முன்பு நகைக்கடையில் சார்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த பார்த்திபன், நம்மாழ்வார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் […]
Tag: # Chennai DistrictNews
சென்னையில் 6 மாதத்தில் திருடுபோன 160 செல்போன்களை காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டம் மெரினா ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 160 செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. 160 செல்போன்களும் மிக விலை உயர்ந்ததாகும். இதனை உடனடியாக தடுக்க சென்னை மயிலாப்பூர் காவல் சரகம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் […]
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம் 5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு […]
நடைமேடையில் இருந்து தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சகபயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண் கோபால் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார் இவருக்கு ஆதித்யா என்ற மகனும் உண்டு கோடை விடுமுறையையொட்டி தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை வந்தார் பின்னர் மீண்டும் மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாம்பலம் ரயில் நிலையத்தில் தனது மகன் ஆதித்யா உடன் காத்திருந்தார் அப்பொழுது நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த […]