Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கை ஜூலை மாதத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு!

மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக உள்ளது என கெருகன்பாக்கம் வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெயசீலன் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு!

முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று முதல் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்….. ஊரடங்கு தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!

ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களை வாங்க துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழங்கை வீடியோ கால் மூலமாக மனுதாரர் மற்றும் அரசு வழக்கறிஞரிடம் விசாரித்த உயர்நீதிமன்றம் நடுநிலையான அணுகுமுறையை கையாள உத்தரவிட்டுள்ளது. பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்வதால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் மனுதாரர் வாதிட்டார். இதனையடுத்து மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ன் கீழ் வாழும் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த கோரி வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி வழக்கறிஞர் ஜான் மில்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை வழக்கு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. இருமலுடன் தொடங்கும் காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏ போராட்டங்களுக்கு எதிரான வழக்கு – தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கில் தமிழக அரசும், டிஜிபியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இதுவரை 42 பேர் உயிரிந்துள்ளனர். இதேபோல தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வண்ணாரப்பேட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

”பெண்ணை தாக்கிய தீட்சிதர்” பூஜை போட்ட நீதிமன்றம்…. ஜாமீனுக்கு ஆப்பு …!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யச் சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் எனக்கூறி, முன்ஜாமீன் […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசு விடுமுறை….. தனியாருக்கு செல்லாது…… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை (பி மெட்டல் பியரிங்க்ஸ்) தங்கள் தொழிற்சாலையில் முதல், பொது ஷிஃப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது. மதியம், இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

27 நீர்நிலைகள் எங்கே…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!

சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டு பிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் அறிக்கை அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தட்டான் கேணி , தீர்த்தன் கேணி , உப்பு கேணி , ராவுத்தர் கேணி உள்ளிட்ட நீர்நிலைகளை காணவில்லை என தொடரட்ட வழக்கின் விசாரணை இன்று வந்த போது சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோருவது பற்றி பதில் தேவை. என்று 27 நீர்நிலைகள் எங்கே என மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பிய […]

Categories

Tech |