தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடை செய்யக்கோரி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கானது நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ் குமார் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்ட கலெக்டர் காணொளி மூலம் ஆஜராகி மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக […]
Tag: # Chennai Highcourt
சுகி கணேசன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சுகி கணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சமூகவலைதளத்தில் “மீ டு” புகார் தெரிவித்தது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இளையராஜாவும் சுகி கணேசனும் இணைந்து திரைப்படங்களில் வேலைகள் செய்யவுள்ளது போன்றவற்றை பற்றி சென்ற வருடம் மீண்டும் பேசப்பட்ட நிலையில் சுகி கணேசன் பற்றி லீனா மணிமேகலையும் சின்மயியும் கருத்துக்களை பதிவு செய்தனர். இதற்கு சுகி கணேசன் தனக்கு எதிராக சின்மயியும் லீனா மணிமேகலையும் குற்றச்சாட்டுகளை பரப்பி […]
நடிகர் சங்க தேர்தல் செல்லும் மற்றும் மறு தேர்தல் நடத்த படாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்ற வருடம் 2019-ல் நடந்தது. இத்தேர்தலை ஒத்தி வைப்பதாக நடிகர் சங்க பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். நடிகர் விஷால் தரப்பினர் இவ்வுத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுதேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு […]
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக […]
தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட […]
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637ஆக உயர்ந்துள்ள நிலையில் 38 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவையில்லாமல் வீட்டை […]
தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் […]